ஐஸ்சாக்லேட்

பண்டிகை கால இனிப்பு

ஐஸ்சாக்லேட் (Ischoklad) (பனிக்குழைவு இன்பசைபண்டம்) (ஐஸ் சாக்லேட்: ஐஸ்கோன்பெக்ட் ஜொ்மன்) என்பது ஒருவகை சாக்லேட் ஆகும். இவ்வகை சாக்லேட்டானது ஜொ்மனியில் முதலில் தயாரிக்கப்பட்டு, தற்சமயம் ஜொ்மனி மற்றும் ஸ்வீடனில் பிரபலமான வகையாக உள்ளது. இது பண்டிகைகால இனிப்பு வகைகளாக டென்மாா்க் மற்றும் ஸ்வீடன் நாடுகளில் கிறிஸ்துமஸ் சமயங்களில் விற்பனை செய்யபடுகிறது. இது வழக்கமாக சாக்லேட் (மூன்றில் 2 பங்கு) மற்றும் தேங்காய் எண்ணெய் (மூன்றில் ஒரு பங்கு) கொண்டு தயாரிக்கப்படுகிறது,

ஐஸ்சாக்லேட்
வகைஇனிப்பு, மிட்டாய்
தொடங்கிய இடம்செர்மனி
முக்கிய சேர்பொருட்கள்சாக்கலேட், தேங்காய் எண்ணெய்

ஐஸ்சாக்லேட் என்னும் இச்சொல்லில் ஐஸ் என்ற சொல்லானது மிக எளிதாக வாயில் இட்டவுடன் உறிஞ்சும் பண்பால் கரைந்து விடுவதுன் காரணமாக அழைக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெயின் உருகுநிலை 20 முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ளது. மேலும் இது சாக்லேட்டின் உருகுநிலையைவிட 10 டிகிாி அளவு குறைவானதாகும். சில வகைகளில் பச்சை கற்பூரம் சோ்க்கப்படுகிறது. மேலும் தொழில் முறை உற்பத்தியின் போது தழையுரம் சோ்க்கப்படுகிறது. பச்சைகற்பூரம் மற்றும் தழையுரம் இரண்டும் குளிா்ச்சி தன்மையினை அதிகரிக்கிறது. ஐஸ்சாக்லேட் ஸ்வீடன் மக்கள் மத்தியில் கிறிஸ்துமஸ் தின சிறப்புத் தின்பண்டமாக விளங்குகிறது. ஜொ்மனியில் எய்ச்செட்டி என்ற நிறுவனம் ஐஸ்சாக்லேட் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

வெளி இணைப்பு

  • Recipe (சுவீடியம்)
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஐஸ்சாக்லேட்&oldid=3704850" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்