கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா
கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா(Khangchendzonga National Park), இந்திய மாநிலமான சிக்கிமில் உள்ளது. இங்கிருக்கும் கஞ்சஞ்சங்கா மலையினால் இந்த பூங்காவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்த மலைச்சிகரம் 8,586 மீட்டர்கள் (28,169 அடி) உயரத்தை உடையது. உலகத்திலேயே உயரமான மூன்றாவது மலைச் சிகரமாக உள்ளது. இந்த பூங்கா 849.5 km2 (328.0 sq mi) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மான், பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு ஆகிய விலங்குகள் வாழ்கின்றன.
கஞ்சன்ஜங்கா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மங்கன் மாவட்டம், சிக்கிம் |
அருகாமை நகரம் | சுங்தங் |
பரப்பளவு | 1,784 km2 (689 sq mi) |
நிறுவப்பட்டது | 1977 |
வருகையாளர்கள் | NA (in NA) |
நிருவாக அமைப்பு | சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம், இந்திய அரசு |
இந்த பூங்கா மங்கன் மாவட்டத்திலும், கெய்சிங் மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
தாவரங்கள்
இங்கு கருவாலி மரம், ஃபிர், மேப்பிள், உள்ளிட்ட தாவரங்களும், மருத்துவ மூலிகைச் செடிகளும் உள்ளன.
விலங்குகள்
இங்கு பனிச்சிறுத்தை, இமயமலை வரையாடு, செந்நாய், தேன் கரடி, இமாலய கருங்கரடி, சிவப்பு பாண்டா, கண்ணாடி விரியன் உள்ளிட்டவை வாழ்கின்றன.[1]
போக்குவரத்து
- அருகிலுள்ள விமான நிலையங்கள்:
- பக்தோக்ரா விமான நிலையம், டார்ஜிலிங் மாவட்டம், மேற்கு வங்காளம் (222 km (138 mi))
- கேங்டாக் ஹெலிப்பேடு, கேங்டாக் மாவட்டம், சிக்கிம்
- அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்: புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம், சிலிகுரி (221 km (137 mi))
- அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலை: தே.நே 31ஏ
- அருகிலுள்ள நகரம்: கேங்டாக்
இணைப்புகள்
சான்றுகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்