கபீர்தாம் மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம்
(கபீர்தம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கபீர்தாம் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கவர்தா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 8,22,526 ஆகும்.

கபீர்தாம் மாவட்டம்
மாவட்டம்
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம்
சத்தீசுகர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
கோட்டம்துர்க்
தலமையிடம்கவர்தா
வருவாய் வட்டம்3
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்2
பரப்பளவு
 • Total4,447 km2 (1,717 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total8,22,526
 • அடர்த்தி180/km2 (480/sq mi)
Demographics
 • எழுத்தறிவு50.33%
 • பாலின விகிதம்991
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
தேசிய நெடுஞ்சாலைகள்NH 30 மற்றும் NH 130A
இணையதளம்kawardha.nic.in

உட்பிரிவுகள்

4447.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் 3 வருவாய் வட்டங்களையும், 6 நகராட்சிகளும், 4 ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டது.[2]இந்த மாவட்டத்தில் கவர்தா, பண்டரியா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கபீர்தாம்_மாவட்டம்&oldid=3547822" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்