கமிகுயின் வன எலி
கமிகுயின் வன எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | புல்லிமசு |
இனம்: | பு. கேமே |
இருசொற் பெயரீடு | |
புல்லிமசு கேமே ரிக்கர்ட், கியானெய் & தாபாரன்சா, 2002 | |
![]() | |
கமிகுயின் வன எலி பரம்பல் |
கமிகுயின் வன எலி (Camiguin forest rat) அல்லது காமிகுயின் புலிமசு (புலிமசு கேமே) என்பது புலிமசு பேரினத்தில் உள்ள மூன்று கொறிணி சிற்றினங்களுள் ஒன்றாகும்.[2][3][4][5] இது பிலிப்பீன்சு கமிகுயின் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இந்த சிற்றினம் 900 முதல் 1,475 மீட்டர் உயரக் காடுகளின் வாழ்விடங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.[6][7]
மேற்கோள்கள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்