கம்பகா மாவட்டம்

இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள மாவட்டம்
(கம்பஹா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கம்பகா மாவட்டம் (Gampaha District, சிங்களம்: ගම්පහ දිස්ත්‍රික්කය கம்பஹ மாவட்டம்) இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. கம்பகா நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 13 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1177 கிராமசேவகர் பிரிவுகளையும், 13 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

கம்பகா மாவட்டம்
நீர்கொழும்பு
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
நாடுஇலங்கை
மாகாணம்மேற்கு
நிறுவல்செப்டம்பர் 1978
தலைநகர்கம்பகா
பிசெ பிரிவு
பட்டியல்
  • அத்தனகலை
  • பியகமை
  • திவுலப்பிட்டி
  • தோம்பே
  • கம்பகா
  • ஜா-எலை
  • கட்டானை
  • களனி
  • மகரை
  • மினுவாங்கொடை
  • மிரிகமை
  • நீர்கொழும்பு
  • வத்தளை
அரசு
 • மாவட்டச் செயலர்ஜெ. ஜெ. இரத்தினசிரி
பரப்பளவு
 • மொத்தம்1,387 km2 (536 sq mi)
 • நிலம்1,341 km2 (518 sq mi)
 • நீர்46 km2 (18 sq mi)  3.32%
 • பரப்பளவு தரவரிசை21வது (மொத்தப் பரப்பளவின் 2.11%)
மக்கள்தொகை
 (2012 கணக்கெடுப்பு)[2]
 • மொத்தம்22,94,641
 • தரவரிசை2வது (மொத்த மக்கள்தொகையின் 11.32%)
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
இனம்
(2012 கணக்கெடுப்பு)[2]
 • சிங்களவர்2,079,115 (90.61%)
 • இலங்கைச் சோனகர்95,501 (4.16%)
 • இலங்கைத் தமிழர்80,071 (3.49%)
 • மலாயர்11,658 (0.51%)
 • ஏனையோர்28,296 (1.23%)
சமயம்
(2012 கணக்கெடுப்பு)[3]
 • பௌத்தர்1,640,166 (71.48%)
 • கிறித்தவர்486,173 (21.19%)
 • முசுலிம்114,851 (5.01%)
 • இந்து52,221 (2.28%)
 • ஏனைய1,230 (0.05%)
நேர வலயம்ஒசநே+05:30 (இலங்கை)
அஞ்சல் குறியீடுகள்
11000-11999
தொலைபேசிக் குறியீடுகள்011, 031, 033
ஐஎசுஓ 3166 குறியீடுLK-12
வாகனப் பதிவுWP
அதிகாரபூர்வ மொழிகள்சிங்களம், தமிழ்
இணையதளம்Gampaha District Secretariat

புவியமைப்பு

கம்பகா மாவட்டகில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டமும், கிழக்கில் கேகாலை மாவட்ம் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1,387 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக வடக்டமும், தெற்கே கொழும்பு மாவட்டமும், மேற்கில் இந்து சமுத்திரமும் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்


இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள்
மாகாணங்கள்மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்
மாவட்டங்கள்கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கம்பகா_மாவட்டம்&oldid=3669917" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்