காப்பாடு

காப்பாடு (Kappad - மலையாளம்: കാപ്പാട്) இந்தியாவின், கேரள மாநிலத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமம். இங்கு 2007 இல் ரூபாய் 1.5-கோடியில் கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் கொடிவேரி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

காப்பாடு (കാപ്പാട്)

Kappakadavu

—  கிராமம்  —
காப்பாடு (കാപ്പാട്)
இருப்பிடம்: காப்பாடு (കാപ്പാട്)

, கேரளா , இந்தியா

அமைவிடம்11°23′6″N 75°43′3″E / 11.38500°N 75.71750°E / 11.38500; 75.71750
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கோழிக்கோடு
வட்டம்கோயிலாண்டி
ஆளுநர்ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர்பிணறாயி விஜயன்[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இந்த கிராமம் வரலாற்று சிறப்பு மிக்கது. மாபெரும் மாலுமியான வாஸ்கோ ட காமா மூன்று பெரிய கப்பல்களில், 170 மாலுமிகளோடு, கி.பி. 1498 ஆம் ஆண்டு மே 27 அன்று முதல்முதலாக இந்தியத் துணைக்கண்டக் கரையில் கால்பதித்த இடம் இதுவாகும். இதற்கான நினைவுச் சின்னம் இங்கே பாதுகாக்கபட்டுவருகிறது.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை உள்ளதுபோல் கப்பாடு பகுதியிலும் ஒரு பாறை கடலிது துருத்திக்கொண்டு உள்ளது. இந்த கிராமம் கோழிக்கோட்டிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=காப்பாடு&oldid=3037563" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்