கார்த்திக் குமார்

கார்த்திக் குமார் (பிறப்பு 21 நவம்பர் 1977) என்பவர் முன்னாள் இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார்.

கார்த்திக் குமார்
பிறப்பு21 நவம்பர் 1977 (1977-11-21) (அகவை 46)
சென்னை, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000 - தற்போது
வாழ்க்கைத்
துணை
சுசித்ரா
வலைத்தளம்
www.evamstanduptamasha.in

தனிப்பட்ட வாழ்க்கை

சென்னையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வேதியியல் பொறியியலைப் படித்தார். பின்னணி பாடகரான சுசித்ரா என்பவரை மணந்தார்.[1][2]

தொழில்

கல்லூரிப் படிப்பை முடிந்தபின், கார்த்திக் தனது நண்பர் சுனில் விஷ்ணுவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான "இவாம்" ஒன்றை தொடங்கினார்.

கார்த்திக் அறிமுகத்தை அலைபாயுதே (2000) திரைப்படத்தில் நடித்தார்.[3] இவர் ஆர். மாதவன் கதாப்பாத்திரத்திற்கான சோதனையில் பங்கேற்று, பின் மிகவும் இளையவராக இருப்பதால் நிராகரிக்கப்பட்டார். யாரடி நீ மோகினி மற்றும் பொய் சொல்லப் போறோம் (2008) போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.

திரைப்பட வரலாறு

ஆண்டுதிரைப்படம்பங்குமொழிகுறிப்புக்கள்
2000அலைபாயுதேஷியாம்தமிழ்
2002சத்யாஇந்தி
2004வானம் வசப்படும்கார்த்திக்தமிழ்
2004யுவாவிஷ்ணுஇந்தி
2005கண்ட நாள் முதல்அரவிந்த்தமிழ்
2008யாரடி நீ மோகினிசீனுதமிழ்
பொய் சொல்லப் போறோம்உப்பிலிநாதன்தமிழ்
2009நினைத்தாலே இனிக்கும்வாசுதமிழ்
எதுவும் நடக்கும்நாகாதமிழ்
2010சப்னோ கே தேஷ் மெயின்இந்தி
கொல கொலயா முந்திரிக்காகிரிஷ்தமிழ்
2011தெய்வத்திருமகள்கார்த்திக்தமிழ்விருந்தினர் தோற்றம்
வெப்பம்விஷ்ணுதமிழ்
2015பசங்க 2அகில்தமிழ்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டாக்டர் ரகுதமிழ்
2018மன்னர் வகையறாஅறிவழகன்தமிழ்
வினோதன்தமிழ்
2022ராகெட்ரி: நம்பி விளைவுP. M. நாயர்தமிழ்

தொலைக்காட்சி

ஆண்டுதலைப்புபங்குமொழிகுறிப்புக்கள்
2012தர்மயுத்தம்அர்ஜுன்தமிழ்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கார்த்திக்_குமார்&oldid=3928827" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்