கூட்டரசு சாலை 5 (மலேசியா)

மலேசிய தீபகற்பத்தின் மேற்குக் கரைப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அம

கூட்டரசு சாலை 5 அல்லது கூட்டரசு சாலை 5 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 5 அல்லது Federal Route 5; மலாய்: Laluan Persekutuan Malaysia 5 அல்லது Jalan Persekutuan 5) என்பது மலேசிய தீபகற்பத்தின் மேற்குக் கரைப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும். மிக முக்கியமான நெடுஞ்சாலை. மலேசியாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான சாலைகளில் ஒன்றாகும்.[3]

கூட்டரசு சாலை 5
வழித்தட தகவல்கள்
நீளம்:655.85 km (407.53 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
1887[1] – present
வரலாறு:கட்டி முடிக்கப்பட்டது 1988[2]
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ஜெலாப்பாங், ஈப்போ, பேராக்
 சாலைகள்

1 கூட்டரசு சாலை 1 (மலேசியா)
95 ஜாலான் குக்கூப்
96 கூட்டரசு சாலை 96 (மலேசியா)
50 கூட்டரசு சாலை 50 (மலேசியா)
85 ஜாலான் பாரிட் யூசோப்
224 மூவார் மாற்று வழிச்சாலை
24 கூட்டரசு சாலை 24 (மலேசியா)
23 கூட்டரசு சாலை 23 (மலேசியா)
19 5 லெபோ AMJ
144 கூட்டரசு சாலை 144 (மலேசியா)
264 கூட்டரசு சாலை 264 (மலேசியா)
192 ஜாலான் சையத் அப்துல்லா அசீஸ்
33 லெபோ SPA
141 கூட்டரசு சாலை 141 (மலேசியா)
140 கூட்டரசு சாலை 140 (மலேசியா)
139 கூட்டரசு சாலை 139 (மலேசியா)
138 கூட்டரசு சாலை 138 (மலேசியா)
தெலுக் கெமாங் மாற்று வழிச்சாலை
219 சுவா பெத்தோங்–சுங்காலா நெடுஞ்சாலை
53 கூட்டரசு சாலை 53 (மலேசியா)
2 கூட்டரசு சாலை 2 (மலேசியா)
20 வடக்கு கிள்ளான் மாற்று வழிச்சாலை
3217 காப்பார்-மேரு சாலை
54 கூட்டரசு சாலை 54 (மலேசியா)
69 கூட்டரசு சாலை 69 (மலேசியா)
58 கூட்டரசு சாலை 58 (மலேசியா)
18 கூட்டரசு சாலை 18 (மலேசியா)
100 லூமுட் மாற்று வழிச்சாலை
60 சித்தியவான் மாற்று வழிச்சாலை
312 சித்தியவான் வானூர்தி நிலையச் சாலை
71 கூட்டரசு சாலை 71 (மலேசியா)
72 கூட்டரசு சாலை 72 (மலேசியா)
109 கூட்டரசு சாலை 109 (மலேசியா)
73 கூட்டரசு சாலை 73 (மலேசியா)
317 ஜாலான் கிளேடாங்

விரைவுச் சாலைகள்
சா ஆலம் விரைவுச் சாலை
வடக்கு கிள்ளான் மாற்று வழிச்சாலை

மேற்கு கரை விரைவுச் சாலை (U/C)
தெற்கு முடிவு:சுகூடாய், ஜொகூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
ஈப்போ

லூமுட்
தெலுக் இந்தான்
சபாக் பெர்ணம்
கோலா சிலாங்கூர்
கிள்ளான்
போர்டிக்சன்
மலாக்கா
மூவார்
பத்து பகாட்
செங்காராங்
ரெங்கிட்
பெனுட்
ஆயர் பாலோய்
பொந்தியான் கெச்சில்
பெக்கான் நானாஸ்
கங்கார் பூலாய்

சுகூடாய்
நெடுஞ்சாலை அமைப்பு

655.85 கிலோமீட்டர்கள் (408 mi) நீளம் கொண்ட இந்தக் கூட்டரசு நெடுஞ்சாலையானது, வடக்கில் பேராக் ஜெலாப்பாங் நகர்ப் பகுதியில் தொடங்கி தெற்கில் ஜொகூர், சுகூடாய் (Skudai) வரை செல்கிறது.[4]

பின்னணி

கூட்டரசு சாலை 5, (Federal Route 5) தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் முதுகெலும்பு போன்ற நெடுஞ்சாலையாகும். மற்ற இரண்டு நெடுஞ்சாலைகள் கூட்டரசு சாலை 1 (Federal Route 1); கூட்டரசு சாலை 3 (Federal Route 3) ஆகும்.

அந்த மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் கூட்டரசு சாலை 5 மிகக் குறுகியதாகும். பொதுவாக, கூட்டரசு சாலை 5, பெரும்பாலும் தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையை ஒட்டியே செல்கிறது.[5][6]

0 கி.மீ. அடையாளக் கல்தூண்

கூட்டரசு சாலை 5-இன் 0 கி.மீ. (Kilometre Zero) அடையாளக் கல்தூண், ஜொகூர் சுகூடாய், நகரில் அமைந்துள்ளது. அங்கு இந்தக் கூட்டரசு சாலை 5; கூட்டரசு சாலை 1 (மலேசியா)-இல் இருந்து பிரிகிறது. ஒன்றைக் கவனத்தில் கொள்வோம்.

கூட்டரசு சாலை 1 (மலேசியா) (Malaysia Federal Route 1) என்பது தீபகற்ப மலேசியாவின் மிக மிக முக்கியமான, தலையாயச் சாலை ஆகும். மலேசியாவில் அமைக்கப்பட்ட முதலாவது சாலையாகும். அதனால்தான் அதற்கு கூட்டரசு சாலை 1 (மலேசியா) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

சுகூடாய்–பொந்தியான் நெடுஞ்சாலை

கூட்டரசு சாலை 5 முதலில்; சுகூடாய்–பொந்தியான் நெடுஞ்சாலை (Skudai–Pontian Highway) எனத் தொடங்குகிறது. பொந்தியான் கிச்சில் (Pontian Kechil) நகரத்தில் தொடங்கி, தீபகற்ப மலேசியாவின் முக்கிய மேற்கு கடற்கரை பொதுச் சாலையாக (Main West Coastal Trunk Road of Peninsular Malaysia) மாறுகிறது.[6]

கூட்டரசு சாலை 5 முதலில்; சுகூடாய்–பொந்தியான் நெடுஞ்சாலை (Skudai–Pontian Highway) எனத் தொடங்குகிறது. பொந்தியான் கெச்சில் (Pontian Kechil) நகரத்தில் தொடங்கி, தீபகற்ப மலேசியாவின் முக்கிய மேற்கு கடற்கரை பொதுச் சாலையாக (Main West Coastal Trunk Road of Peninsular Malaysia) மாறுகிறது.[6]

பத்து பகாட் நகரத்தில், இந்தக் கூட்டரசு சாலை 5, பத்து பகாட்–குளுவாங் சாலை-இன் (Batu Bahat–Kluang Road) ஒரு பகுதியாகும்.[7] பாரிட் ஜாவா கிராமப்புறப் பகுதியில் பிரிந்து மூவார் நகரத்தை நோக்கிச் செல்கிறது.[8]

மலாக்கா செமாபோக் - ஈப்போ ஜெலாப்பாங் வரையிலான நகரங்கள்

வரலாறு

மேலும் காண்க

மேற்கோள்கள்

காட்சியகம்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்