கேட் சோப்பின்

கேட் சோப்பின், (பிப்பிரவரி 8, 1850 – ஆகஸ்டு 22, 1904), அமெரிக்காவைச் சேர்ந்த சிறுகதை, புதினக் கதை எழுத்தாளர். இவர் பெண்ணியக் கருத்துகளை முன்வைத்தார்.அட்லாண்டிக் மன்த்லி, வோக், தி செஞ்சுரி மேகசின், தி யூத்ஸ் கம்பானியன் ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகளில் வெளியாகியுள்ளன.[1] "தி ஸ்டோரி ஆப் என் ஹவர்" (1894),[2] தி ஸ்டார்ம், தி காடியன் பால், யவூ ஃபோக், அட் ஃபால்ட், தி அவேக்கனிங் ஆகிய சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

கேட் சோப்பின்
கேட் சோப்பின்
கேட் சோப்பின்
பிறப்புகேத்தரின் ஓ’பிளாஹேர்ட்டி
(1850-02-08)பெப்ரவரி 8, 1850
செயின்ட் லூயிஸ் (மிசோரி), மிசூரி, அமெரிக்கா
இறப்புஆகத்து 22, 1904(1904-08-22) (அகவை 54)
செயின்ட் லூயிஸ் (மிசோரி), மிசூரி, அமெரிக்கா
தொழில்சிறுகதை எழுத்தாளர், புதினக் கதை எழுத்தாளர்
வகைபுனைகதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி அவேக்கனிங்

இவர் காத்தரீன் ஓ’ஃபிளாஹேர்ட்டி என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் அமெரிக்காவின் மிசூரி மாகாணத்திலுள்ள செயின்ட் லூயிஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது எழுத்துக்களால் மாப்பசான் ஈர்க்கப்பட்டார்.

கேட் சோப்பின் இல்லம், குளோசியர்வில்லே

எழுதியவை

கேட் சோப்பின்
  • "பேயூ ஃபோக்"
  • "எ நைட் இன் அகேடி"
  • "அட் தி காடியன் பால்" (1892)
  • "டிசைரீஸ் பேபி" (1895)
  • "தி ஸ்டோரி ஆப் என் ஹவர்" (1896)
  • "தி ஸ்டார்ம்" (1898)
  • "எ பேர் ஆஃப் சில்க் ஸ்டாக்கிங்ஸ்"
  • "தி லாக்கெட்"

சான்றுகள்

இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கேட்_சோப்பின்&oldid=3844600" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்