கைலாசாகர் சட்டமன்றத் தொகுதி

கைலாசாகர் சட்டமன்றத் தொகுதி (Kailashahar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

கைலாசாகர்
Kailashahar
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்திரிப்புரா
மாவட்டம்உனகோடி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்51,000[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பிராஜித் சின்கா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இது உனகோட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரஜித் சின்கா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

ஆண்டுசட்டமன்ற உறுப்பினர்கட்சி
1988பிரஜித் சின்காஇந்திய தேசிய காங்கிரசு
1993தபன் சக்ரபர்த்திஇந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998[3]பிரஜித் சின்காஇந்திய தேசிய காங்கிரசு
2003[4]
2008[5]
2013[6]
2018மொபோஷர் அலி[7]இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2023பிரஜித் சின்காஇந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

2023

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: கைலாசாகர்
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
காங்கிரசுபிரஜித் சின்கா25,30059.62
பா.ஜ.கமொபசார் அலி15,61436.80
நோட்டாநோட்டா5371.27
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

2018

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: கைலாசாகர்[7]
கட்சிவேட்பாளர்வாக்குகள்%±%
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)மொபோசார் அலி 18,093 45.47
பா.ஜ.கநிதிசு தே1325933.32
நோட்டாநோட்டா4301.08
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்