சங்கீத சூடாமணி விருது

சங்கீத சூடாமணி விருது (Sangeetha Choodamani Award) சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவினால் 1971ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஒரு விருதாகும். இந்த விருது சபா நடத்தும் கோகுலாஷ்டமி இசை விழாவின் தொடக்க நாளன்று இசைத் திறமை உள்ளவரும் மக்கள் நன்மதிப்பைப் பெற்றவருமான ஒரு இசைக் கலைஞருக்கு வழங்கப்படுகிறது. விருதைப் பெறும் கலைஞருக்கு சால்வை போர்த்தப்பட்டு ஒரு தங்கப் பதக்கம், 50,000 ரூபா பணமுடிப்பு, பாராட்டுப் பத்திரம் என்பன வழங்கப்படுகின்றன.

சங்கீத சூடாமணி விருது பெற்ற இசைக் கலைஞர்கள்

ஆண்டுவிருது பெற்றவர்
1971லால்குடி ஜெயராமன் + என். ரமணி
1974டி. எம். தியாகராஜன்
1975வேலூர் ஜி. ராமபத்ரன்
1976நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி
1977மகாராஜபுரம் சந்தானம்
1978பாலக்காடு ரகு
1979மணி கிருஷ்ணசுவாமி
1980டி. கே. ஜெயராமன்
1981எம். சந்திரசேகரன்
1982வொலட்டி வெங்கடேஸ்வரலு
1983டி. என். சேஷகோபாலன்
1984திருச்சி சங்கரன்
1985யு. ஸ்ரீநிவாஸ் + ஆர். வேதவல்லி
1986உமையாள்புரம் சிவராமன்
1987தஞ்சாவூர் கே. பி. சிவானந்தம்
1988டி. கே. கோவிந்த ராவ்
1989டி. ஆர். சுப்பிரமணியம்
1990டாக்டர் ஆர். சிட்டிபாபு
1991பம்பாய் சகோதரிகள்
1992தஞ்சாவூர் எஸ். கல்யாணராமன்
1993டாக்டர் டி. கே. மூர்த்தி
1994சிக்கில் சகோதரிகள்
1995சித்திரவீணை என். ரவிகிரண்
1996டி. வி. சங்கரநாராயணன்
1997சுதா ரகுநாதன்
1998லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்
1999டி. ருக்மிணி + எம். பி. என். பொன்னுசாமி + எம். பி. என். சேதுராமன்
2000பேராசிரியர் ஆர். விஸ்வேஸ்வரன்
2001திருச்சூர் வி. இராமச்சந்திரன்
2002பி. எஸ். நாராயணசுவாமி
2003ஓ. எஸ். தியாகராஜன்
2004சுகுணா புருஷோத்தமன்
2005பாம்பே ஜெயஸ்ரீ
2006அருணா சாய்ராம்
2007மகாராஜபுரம் இராமச்சந்திரன்
2008ஹைதராபாத் சகோதரிகள் லலிதா & ஹரிப்பிரியா
2009லால்குடி விஜயலக்சுமி
2010எஸ். சௌம்யா
2011ஸ்ரீமுஷ்ணம் வீ. ராஜா ராவ்[1]
2012ஏ. கன்யாகுமாரி[2]
2013டி. வி. கோபாலகிருஷ்ணன்[3]
2014மன்னார்குடி ஈசுவரன்[4]

மேற்கோள்கள்

உசாத்துணை

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்