பாம்பே ஜெயஸ்ரீ

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.

பாம்பே ஜெயஸ்ரீ
பின்னணித் தகவல்கள்
பிறப்புஇந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)குரல் இசை
இசைத்துறையில்1982–தற்போதும்
இணையதளம்bombayjayashri.com

திரைப்படப் பின்னணி பாடகியாக

மின்னலே தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

குறிப்பிடத்தக்க திரைப்படப் பாடல்களின் பட்டியல்

பாடல்திரைப்படம்இசையமைப்பாளர்
"கையில்   வீணை ஏந்தும் "வியட்நாம் காலனிஇளையராஜா
"நின்னை சரண் "பாரதி (திரைப்படம்)இளையராஜா
"அபிநயம் காட்டுகின்ற "உழியின் ஓசைஇளையராஜா
"உன்னை தேடும் "பொன் மகள்இளையராஜா
"சுட்டும் விழி "கஜினிஹாரிஸ் ஜெயராஜ்
"நறுமுகையே நறுமுகையே "இருவர்ரகுமான்
"ஒன்றா ரெண்டா "காக்க காக்கஹாரிஸ் ஜெயராஜ்
"வசீகரா"மின்னலேஹாரிஸ் ஜெயராஜ்
"மின்னல்கள் கூத்தாடும் "பொல்லாதவன்ஜி. வி. பிரகாஷ் குமார்
"பாதி காதல் "மோதி விளையாடுஹரிஹரன் , லெஸ்லி லெவிஸ்
"உயிரே என் உயிரே"தொட்டி ஜெயாஹாரிஸ் ஜெயராஜ்
"பார்த்த முதல்"வேட்டையாடு விளையாடுஹாரிஸ் ஜெயராஜ்
"சிறு தொடுதலிலே"லாடம்தரண்
"யாரோ மனதிலே "தாம் தூம்ஹாரிஸ் ஜெயராஜ்
"மலர்களே"புதுக்கோட்டையிலிருந்து சரவணன்யுவன் சங்கர் ராஜா
"முதல் கனவே"மஜ்னுஹாரிஸ் ஜெயராஜ்
"உனக்குள் நானே "பச்சைக்கிளி முத்துச்சரம்ஹாரிஸ் ஜெயராஜ்
"செல்லமே செல்லமே"சத்யம்ஹாரிஸ் ஜெயராஜ்
"வெண்பனியே"கோஹாரிஸ் ஜெயராஜ்
"யம்மா ஏ அழகம்மா"வனமகன்ஹாரிஸ் ஜெயராஜ்

விருதுகள்

சான்றுகோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாம்பே_ஜெயஸ்ரீ&oldid=3915582" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்