சம்சுல் அக்பர் (சிற்றிதழ்)
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
சம்சுல் அக்பர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
'சம்சுல் அக்பர்' என்றால் 'பெரிய சூரியன்' என்று பொருள்படும்
இசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகளுக்கும், இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.
இது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம். |