சம்பா, சத்தீஸ்கர்

சம்பா (Champa) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். ஹஸ்தேவ் ஆற்றின் கரையில் அமைந்த சம்பா நகரம், கடல் மட்டத்திலிருந்து 830 அடி (253 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் நெய்யப்படும் உயர்தர கோசா பட்டுத் துணிகள் புகழ்பெற்றது.

சம்பா
चाँपा
நகரம்
சம்பா चाँपा is located in சத்தீசுகர்
சம்பா चाँपा
சம்பா
चाँपा
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சம்பா நகரத்தின் அமைவிடம்
சம்பா चाँपा is located in இந்தியா
சம்பா चाँपा
சம்பா
चाँपा
சம்பா
चाँपा (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°03′N 82°39′E / 22.05°N 82.65°E / 22.05; 82.65
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்ஜாஞ்சுகீர்-சாம்பா
நிறுவிய ஆண்டு1671
தோற்றுவித்தவர்இராஜா வீர பகதூர் தாக்கூர் நேம் சிங்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சம்பா நகராட்சி
(नगर पालिका परिषद चांपा)
பரப்பளவு
 • மொத்தம்40.24 km2 (15.54 sq mi)
ஏற்றம்
253 m (830 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்45,256
 • தரவரிசை15th in state
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, சத்தீஷ்கரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
495671
தொலைபேசி அழைப்பு குறியீடு07819
வாகனப் பதிவுCG 11
இணையதளம்www.janjgir-champa.nic.in

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 21 வார்டுகளும், 9,843 வீடுகளும் கொண்ட நகரத்தின் மொத்த மக்கள்தொகை 45,256 ஆகும். அதில் 23,190 ஆண்கள் மற்றும் 22,066 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 5747 (12.70%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 952 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.40% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 93.98%, முஸ்லீம்கள் 3.33% மற்றும் பிறர் 0.60% ஆகவுள்ளனர்.[1]

கல்வி நிறுவ்னங்கள்

  • இந்தியக் கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம், சம்பா
  • அரசு என். எம். ஆர். பட்டமேற்படிப்பு கல்லூரி

போக்குவரத்து

சாலைகள்

தேசிய நெடுஞ்சாலை எண் 1308, சம்பா நகரத்திற்கு 161 கிமீ தொலைவில் உள்ள மாநிலத் தலைநகரம் ராய்ப்பூர் நகரத்துடன் இணைக்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 தில்லி நகரத்துடன் சம்பாவை இணைக்கிறது.

தொடருந்து நிலையம்

டாடாநகர-பிலாஸ்பூர் மற்றும் ஹவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை வழித்தடத்தில் சம்பா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. [2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சம்பா,_சத்தீஸ்கர்&oldid=2972881" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்