சின்னார் கானுயிர்க் காப்பகம்

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்கு காப்பகம்

சின்னாறு கானுயிர்க் காப்பகம் (அல்லது சின்னாறு வனவிலங்குக் காப்பகம்) கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மறையூருக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் சின்னாறு பகுதியில் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள 12 கானுயிர்க் காப்பகங்களில் இது ஒன்றாகும். உடுமலைப் பேட்டை-மூணார் மாநில நெடுஞ்சாலை இக்காப்பகத்தின் ஊடாகச் செல்கிறது.

சின்னாறு கானுயிர்க் காப்பகம்
—  wildlife sanctuary  —
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
சின்னாறு கானுயிர்க் காப்பகம்
இருப்பிடம்: சின்னாறு கானுயிர்க் காப்பகம்

, கேரளம் , இந்தியா

அமைவிடம்10°18′00″N 77°10′30″E / 10.3°N 77.175°E / 10.3; 77.175
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்  இடுக்கி
Establishedஆகத்து 1984
அருகாமை நகரம்மறையூர்
ஆளுநர்ஆரிப் முகமது கான்
முதலமைச்சர்பிணறாயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதிசின்னாறு கானுயிர்க் காப்பகம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

90.44 சதுர கிலோமீட்டர்கள் (34.92 sq mi)

2,372 மீட்டர்கள் (7,782 அடி)

தட்பவெப்பம்

மழைவீழ்ச்சி
வெப்பநிலை
• கோடை
• குளிர்


     500 mm (20 அங்)

     38 °C (100 °F)
     12 °C (54 °F)

Visitation # Year
Governing bodyDepartment of Forests and Wildlife
இணையதளம்www.chinnar.org

சின்னாறும் பாம்பாறும் இக்காப்பகத்தின் குறிப்பிடத்தக்க நீராதாரங்கள் ஆகும். இங்கு தூவானம் அருவி அமைந்துள்ளது.

குடியிருப்புகள்

இங்கு 11 பழங்குடி மக்களின் குடியிருப்புகள் உள்ளன. முதுவர், புலையர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பழங்குடியின மக்களாவர். வேளாண்மை இவர்களின் முக்கியத் தொழில்.

உயிரின வளம்

34 வகையான பாலூட்டிகளும் 245 வகையான பறவைகளும் 52 வகையான ஊர்வனக்களும் இப்பகுதியில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.965 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்