சிறீசிட்டி

சிறீசிட்டி நகரம் ஒரு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த வணிக நகரம் (நகரியம்) ஆகும், இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர்  மாவட்டத்தில்  பெரும் பரப்பும்,  நெல்லூர் மாவட்டத்தில் சிறுபரப்பும் கொண்டு சென்னைக்கு  வடக்கே 55 கி.மீ. தொலைவில் தேசா 16 சாலையின் மிது அமைந்துள்ளது . 

சிறீசிட்டி
நகரம்
சிறீசிட்டி is located in ஆந்திரப் பிரதேசம்
சிறீசிட்டி
சிறீசிட்டி
ஆள்கூறுகள்: 13°33′28″N 80°01′46″E / 13.557673°N 80.029489°E / 13.557673; 80.029489
Countryஇந்தியா
Stateஆந்திரப் பிரதேசம்
Districtசித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்100 km2 (40 sq mi)
 • பரப்பளவு தரவரிசை24
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
இணையதளம்SriCity

இந்தியாவின் செயற்கைக்கோள்/ராக்கெட் ஏவும் மையமான  சதீஷ் தவான் விண்வெளி மையம் (SHAR), ஸ்ரீஹரிக்கோட்டாவில், பழவேற்காடு ஏரிக்கு கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி சிறீசிட்டியையும் செயற்கைகோள் ஏவுதளத்தையும் பிரிக்கிறது.[3][4]

பொருளாதாரம்

சிறீசிட்டியிலுள்ள இசுசூ உற்பத்தி மையம்

காலமாற்றத்தில் சிறீசிட்டி பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பொறியியல், மின்னணுவியல், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், ஆடை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரிநுட்பவியல் / மருந்தாக்கவியல், ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டாய்ஸ், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் ஹையாயிங், ஐடி போன்ற துறைகளின் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. / ITES / BPO, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் அமைந்துள்ளன.

சமூக நிறுவனங்கள்

  • [[சங்கர நேத்ராலயா]] (இந்தியா)
  • சென்னை வணிகவியல் பள்ளி – CBS (India)
  • நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – IFMR (India)
  • இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், சிறீசிட்டி
  • சின்மயா வித்யலயா பள்ளி (இந்தியா)[5]

போக்குவரத்து

சிறீசிட்டி தொலைவுகளோடு கூடிய வரைபடம்


மேலும் பார்க்க

வெளிப்புற இணைப்புகள்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சிறீசிட்டி&oldid=3554426" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்