சுந்தர்லால் பட்வா

இந்திய அரசியல்வாதி

சுந்தர்லால் பட்வா (Sunder Lal Patwa) (பிறப்பு: 11 நவம்பர் 1924) [1] இந்திய அரசியல்வாதியும், மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக இருமுறையும், இந்தியக் குடியரசின் அமைச்சரவையிலும் பதவி வகித்தவர் ஆவார்.

சுந்தர்லால் பட்வா
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் (முதல் ஆட்சிக் காலம்)
பதவியில்
20 சனவரி 1980 – 17 பிப்ரவரி1980
பின்னவர்அர்ஜுன் சிங்
மத்தியப் பிரதேச முதலமைச்சர் (இரண்டாம் ஆட்சிக் காலம்)
பதவியில்
5 மார்ச் 1990 – 15 டிசம்பர் 1992
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1924
குக்ரேஷ்வர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

வகித்த பதவிகள்

அரசியல் மற்றும் அரசில் சுந்தர்லால் பட்வா வகித்த பதவிகள்;

  • 1957-67, 1977–97 மற்றும் 1998 – மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (மூன்று முறை)
  • 1957-67 – தலைமைக் கொறடா, எதிர் கட்சி, மத்தியப் பிரதேச சட்டமன்றம்
  • 1975 – பொதுச் செயலாளர், பாரதீய ஜனசங்கம்
  • 1977 – செயற் குழு உறுப்பினர் ஜனதா கட்சி
  • சனவரி 1980 - பிப்ரவரி 1980, மார்ச் 1990 - டிசம்பர் 1992 – முதலமைச்சர், மத்தியப் பிரதேசம் (இரண்டு முறை)
  • 1980-85 – எதிர்கட்சித் தலைவர், மத்தியப் பிரதேச சட்டமன்றம்
  • 1986 – மத்தியப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்.
  • 1997 – 11வது மக்களவை உறுப்பினர்
  • 1999 – 13வது மக்களவை உறுப்பினர்
  • 13 அக்டோபர் 1999 – 30 செப்டம்பர் 2000 – ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், இந்தியக் குடியரசின் அமைச்சரவை
  • 30 செப்டம்பர் 2000 – 7 நவம்பர் 2000 - வேதிப்பொருட்கள் மற்றும் உரத்துறை அமைச்சர், இந்திய குடியரசின் அமைச்சரவை
  • 7 நவம்பர் 2000 – 1 செப்டம்பர் 2001 - சுரங்கத் துறை அமைச்சர், இந்திய குடியரசின் அமைச்சரவை

பாரதிய ஜனசங்கம் கட்சியின் தலைவராக இருந்த சுந்தர்லால் பட்வா, 20 சனவரி 1980 முதல் 17 பிப்ரவரி 1980 முடிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், 5 மார்ச் 1990 முதல் 15 டிசம்பர் 1992 முடிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சுந்தர்லால்_பட்வா&oldid=3555012" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்