ஜம்பகி
ஜம்பகி என்னும் ஊர் கர்நாடக மாநிலத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தில் இண்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
— village — | |
அமைவிடம் | 16°11′00″N 75°42′00″E / 16.1833°N 75.7000°E |
மாவட்டம் | பீஜப்பூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் | • 770 மீட்டர்கள் (2,530 அடி) |
சமயம்
இங்கு இந்து மற்றும் இசுலாமிய சமய மக்கள் வாழ்கின்றனர்.
மொழிகள்
இவ்வூரில் கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை மக்கள் பேசுகின்றனர்.
ஆலயங்கள்
- மகாலட்சுமி கோயில், துர்காதேவி கோயில், மல்லிகார்ஜுனர் கோயில், பசவேசுவரர் கோயில், வெங்கடேசுவரர் கோயில், பாண்டுரங்கர் கோயில், தர்கா ஆகியன இங்குள்ளன.
விவசாயம்
சோளம், கோதுமை, மக்காச்சோளம், கடலை ஆகியன விளைகின்றன. சூரியகாந்தி, திராட்சை, அவரைக்காய் உள்ளிட்டவையும் விளைச்சல் பெறுகின்றன.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்