தபி மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம்
தபி மாவட்டம் (Tapi district) (குசராத்தி: તાપી જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தலைமையிடம் வியாரா நகரம். இம்மாவட்டம் 3239 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டம் அடர்ந்த மூங்கில் மரக்காடுகளை உடையது.
தபி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
குஜராத் மாநிலத்தில் தபி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
நிறுவிய ஆண்டு | 27 செப்டம்பர் 2007 |
தோற்றுவித்தவர் | குஜராத் அரசு |
தலைமையிடம் | வியாரா |
அரசு | |
• நிர்வாகம் | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,07,022 |
மொழிகள் | |
• அலுவல் | குஜராத்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 394650 |
வாகனப் பதிவு | GJ 26 |
இணையதளம் | https://tapi.nic.in |
வரலாறு
சூரத் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 27 செப்டம்பர் 2007-இல் தபி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டம் குஜராத் மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
வருவாய் வட்டங்கள்
- வலோத்
- வியாரா
- சன்காத்
- உச்சால்
- நிசார்
மக்கள் வகைப்பாடுகள்
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கட்தொகை 806,489 ஆகும்.[1] .மாவட்ட மக்கட்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 234 நபர்களாக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1004 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 69.23% ஆக உள்ளது.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்