தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் (TNPL)[2] என்பது தமிழ்நாடு அரசால் 1999ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[3] இந்த நிறுவனம் செய்திதாள் மற்றும் எழுத்து வகை காகிதங்களை கரும்புச் சக்கையிலிருந்து தயாரிக்கிறது. தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1979ஆம் ஆண்டு இக்காகித ஆலையை உலகின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் இணக்கமான காகித ஆலைகளில் ஒன்றாக நிறுவனங்கள் சட்டம் 1956இன் கீழ் பட்டியலிட்டுள்ளது. கரூர் மாவட்டம், புகழூர் காகிதபுரம் 11°02′56″N 77°59′52″E / 11.0488°N 77.9977°E / 11.0488; 77.9977 மற்றும் திருச்சி மாவட்டம், மணப்பாறை ஆகிய இடங்களில் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இதன் தலைமை அலுவலகம் சென்னை கிண்டியில் உள்ளது.

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
வகைபொது (BSE, NSE)
நிறுவுகை1979
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முதன்மை நபர்கள்
  • திரு.சி.வி.சங்கர், இ.ஆ.ப (தலைவர் மற்றம் நிர்வாக இயக்குநர்)
  • திரு.எ.வெள்ளியங்கிரி (துணை நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைகரும்புச் சக்கை அடிப்படை காகித ஆலை
நிகர வருமானம் 1025.68 கோடி in 2009-10[1]
உரிமையாளர்கள்தமிழ்நாடு அரசு
தாய் நிறுவனம்தொழிற்துறை (தமிழ்நாடு)
இணையத்தளம்www.tnpl.com
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஆலை கரூர்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்