உள்ளடக்கத்துக்குச் செல்

புகழூர் (காகித ஆலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
TNPL புகழூர் (காகித ஆலை)
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
வட்டம்புகழூர்
ஆளுநர்ஆர். என். ரவி[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

5,556 (2011)

686/km2 (1,777/sq mi)

நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு8.1 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம்www.townpanchayat.in/tnplpugalur

டிஎன்பிஎல். புகழூர் (ஆங்கிலம்:TNPL Pugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், புகழூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊரின் பெயரை இக்காலத்தில் புகழூர் என எழுதி வருகின்றனர். இங்கு தமிழ்நாடு அரசின் காகித ஆலை உள்ளது. இங்குள்ள புன்செய் புகழூரை அடுத்துச் சர்க்கரை ஆலை ஒன்றும் உள்ளது.

அமைவிடம்

டிஎன்பிஎல் புகழூர் நகராட்சி கரூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு புகழூர் தொடருந்து நிலையம் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

8.1 சகிமீ பரப்பும், 23 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்ட நகராட்சி அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 1,628 வீடுகளும், 5,556 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

தமிழி எழுத்துக் கல்வெட்டு

சங்ககாலச் சேர மன்னர்களின் தமிழி எழுத்துக் கல்வெட்டு இவ்வூர் ஆறுநாட்டான் மலைக்குகையில் சமண முனிவர்கள் வாழ்ந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்


"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=புகழூர்_(காகித_ஆலை)&oldid=3456034" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்