திகம்பர் காமத்

இந்திய அரசியல்வாதி, கோவாவின் மேனாள் முதலமைச்சர்

திகம்பர் காமத் (Digambar Kamat,கொங்கணி: दिगंबर कामत) இந்திய மாநிலம் கோவாவின் முதலமைச்சரும் கட்சி மாறிவரும் மூத்த அரசியல்வாதியும் ஆவார். சூன் 2007ஆம் ஆண்டிலிருந்து முதலமைச்சராக உள்ளார். 1994ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2005ஆம் ஆண்டு பாஜக அரசிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

முன்னர்
பிரதாப்சிங் ராணே
கோவா முதலமைச்சர்
2007—நடப்பு
வார்ப்புரு:S-aft/check பின்னர்
இற்றைய ஆட்சியாளர்வார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filterவார்ப்புரு:S-aft/filter


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திகம்பர்_காமத்&oldid=3359005" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்