தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம்

தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம் (3rd Telangana Assembly) என்பது 2023 திசம்பர் 5, 2023 அன்று நடந்து முடிந்த தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டது. 30 நவம்பர் 2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம்
தெலங்காணாவின் இரண்டாவது சட்டமன்றம்
தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்ற கட்டடம்
மேலோட்டம்
சட்டப் பேரவைதெலங்காணா சட்டப் பேரவை
தவணைதிசம்பர் 7, 2023 (2023-12-07) –
தேர்தல்2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
அரசுரேவந் ரெட்டி அமைச்சரவை (2023-முதல்)
எதிரணிஎதிர் கட்சியினர் (39)

பிறர் (8)

இணையதளம்Telangana Legislative Assembly
ஆளுநர்
ஆளுநர்தமிழிசை சௌந்தரராஜன்
தெலங்காணா சட்டமன்றம்
உறுப்பினர்கள்119
தெலங்காணா முதலமைச்சர்களின் பட்டியல்அனுமுலா ரேவந்த் ரெட்டி
7 திசம்பர் 2023
சட்டப்பேரவைத் தலைவர்அனுமுலா ரேவந்த் ரெட்டி
Party controlஇந்திய தேசிய காங்கிரசு

119 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் தேவை. மொத்தம் 64 இடங்களை கைப்பற்றி தற்போதைய சட்டசபைக்கு தேவையான 60 இடங்களை பெற்று இந்தியத் தேசிய காங்கிரசு பெரும்பான்மையாக கடந்தது.

வரலாறு

தேர்தல் முடிவுகள்

2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் 03 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டன. 119 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் தேவை.

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்

வரிசை எண்பதவிபடம்பெயர்கட்சிதொகுதிபதவியேற்ற நாள்
01சட்டப்பேரவைத் தலைவர் கதம் பிரசாத் குமார்இந்திய தேசிய காங்கிரசுவிகாராபாத் (ப. இ.)14 திசம்பர் 2023
02சட்டப்பேரவை துணைத்அறிவிக்கப்படவில்லை
03முதல்மைச்சர் ரேவந்த் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரஸ்கோடங்கல்7 திசம்பர் 2023
04எதிர்க்கட்சித் தலைவர் கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ்பாரத ராஷ்டிர சமிதிகஜ்வெல்9 திசம்பர் 2023

ஆதாரம்: [1]

சட்டமன்றத் தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும்

மாவட்டம்வ. எண்சட்டமன்றத் தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சிகுறிப்பு
குமுரம் பீம் ஆசிபாபாத்1சிர்பூர்பால்வை ஹரிஷ் பாபுபாரதிய ஜனதா கட்சி
மஞ்சேரியல்2சென்னூர் (ப. இ.)ஜி. விவேகானந்த்இந்திய தேசிய காங்கிரசு
3பெல்லம்பள்ளி (ப. இ.)காதம் வினோத்இந்திய தேசிய காங்கிரசு
4மஞ்சேரியல்கொக்கிராலா பிரேம்சாகர் ராவ்இந்திய தேசிய காங்கிரசு
குமுரம் பீம் ஆசிபாபாத்5ஆசிஃபாபாது (ப. கு.)கோவா லக்ஷ்மிபாரத் இராட்டிர சமிதி
நிர்மல்6கானாபூர் (ப. கு.)வெட்மா போஜ்ஜுஇந்திய தேசிய காங்கிரசு
அடிலாபாத்7ஆதிலாபாத்பயல் சங்கர்பாரதிய ஜனதா கட்சி
8போத் (ப. கு.)அனில் ஜாதவ்பாரத் இராட்டிர சமிதி
நிர்மல்9நிர்மல்அல்லேட்டி மகேசுவர் ரெட்டிபாரதிய ஜனதா கட்சி
10முதோல்பவார் ராமராவ் படேல்பாரதிய ஜனதா கட்சி
நிஜாம்பத்11ஆர்முர்பைடி ராகேஷ் ரெட்டிபாரதிய ஜனதா கட்சி
12போதன்பி.சுதர்சன் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
காமரெட்டி13ஜுக்கல் (ப. இ.)தோட்டா லக்ஷ்மி காந்த ராவ்இந்திய தேசிய காங்கிரசு
நிஜாம்பத்14பான்சுவாடாபோச்சரம் சிறீனிவாசு ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
காமரெட்டி15எல்லாரெட்டிகே.மதன் மோகன் ராவ்இந்திய தேசிய காங்கிரசு
16காமாரெட்டிகடிபள்ளி வெங்கட ரமண ரெட்டிபாரதிய ஜனதா கட்சி
நிஜாம்பத்17நிசாமாபாத் நகரம்தனபால் சூர்யநாராயண குப்தாபாரதிய ஜனதா கட்சி
18நிசாமாபாத் கிராமம்lரெகுலபள்ளி பூபதி ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
19பால்கொண்டாவெமுலா பிரசாந்த் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
ஜகிடல்20கோரட்லாகல்வகுந்த்லா சஞ்சய்பாரத் இராட்டிர சமிதி
21ஜக்தியால்எம் சஞ்சய் குமார்பாரத் இராட்டிர சமிதி
22தருமபுரிஅட்லூரி லக்ஷ்மன் குமார்இந்திய தேசிய காங்கிரசு
பெத்தப்பள்ளி23இராமகுண்டம்மக்கன் சிங் ராஜ் தாக்கூர்இந்திய தேசிய காங்கிரசு
24மாந்தானிடட்டில்லா ஸ்ரீதர் பாபுஇந்திய தேசிய காங்கிரசு
25பெத்தபள்ளேசிந்தகுண்ட விஜய ரமண ராவ்இந்திய தேசிய காங்கிரசு
கரீம்நகர்26கரீம்நகர்கங்குலா கமலாகர்பாரத் இராட்டிர சமிதி
27சொப்பதண்டி (ப. இ.)மெடிப்பள்ளி சத்யம்இந்திய தேசிய காங்கிரசு
ராஜண்ணா சிர்சில்லா28வெமுலவாடாஆதி சிறீனிவாசுஇந்திய தேசிய காங்கிரசு
29சிர்சில்லாகே. டி. ராமராவ்பாரத் இராட்டிர சமிதி
கரீம்நகர்30மணகொண்டூர் (ப. இ.)கவ்வம்பள்ளி சத்தியநாராயணாஇந்திய தேசிய காங்கிரசு
31ஹுசூராபாத்பாடி கௌசிக் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
சித்திபேட்டை32ஹுஸ்னாபாத்பொன்னம் பிரபாகர்இந்திய தேசிய காங்கிரசு
33சித்திபேட்டைடி. ஹரிஷ் ராவ்பாரத் இராட்டிர சமிதி
மேடக்34மேடக்மைனம்பள்ளி ரோஹித் ராவ்இந்திய தேசிய காங்கிரசு
சங்கரெட்டி35நாராயண்கேட்பட்லோல்லா சஞ்சீவ ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
36ஆந்தோல் (ப. இ.)சி.தாமோதர் ராஜநரசிம்மாஇந்திய தேசிய காங்கிரசு
மேடக்37நரசபூர்வாகிட்டி சுனிதா லட்சும ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
சங்கரெட்டி38ஜஹீராபாது (ப. இ.)கொனிந்தி மாணிக் ராவ்பாரத் இராட்டிர சமிதி
39சங்கரெட்டிசிந்தா பிரபாகர்பாரத் இராட்டிர சமிதி
40பதன்செருகுடேம் மகிபால் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
சித்திபேட்டை41தப்பாக்கே. பிரபாகர் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
42கஜ்வெல்க. சந்திரசேகர் ராவ்பாரத் இராட்டிர சமிதி
மேட்சல் மல்காஜ்கிரி43மெட்சல்மல்லா ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
44மல்காஜ்கிரிமாரி ராஜசேகர் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
45குத்புல்லாபூர்கே.பி.விவேகானந்த் கவுட்பாரத் இராட்டிர சமிதி
46குக்காட்பள்ளிமாதவரம் கிருஷ்ணராவ்பாரத் இராட்டிர சமிதி
47உப்பல்பண்டாரி லக்ஷ்மா ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
ரங்கா ரெட்டி48இப்ராகிம்பட்டினம்மல்ரெட்டி ரங்கா ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
49லால் பகதூர் நகர்தேவிரெட்டி சுதீர் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
50மகேசுவரம்சபிதா இந்திர ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
51இராஜேந்திரநகர்டி.பிரகாஷ் கவுட்பாரத் இராட்டிர சமிதி
52செரிலிங்கம்பள்ளிஅரேகாபுடி காந்திபாரத் இராட்டிர சமிதி
53செவெல்லா (ப. இ.)காலே யாதையாபாரத் இராட்டிர சமிதி
விகாராபாத்54பார்கிடி. ராம் மோகன் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
55விகாராபாத் (ப. இ.)கதம் பிரசாத் குமார்இந்திய தேசிய காங்கிரசு
56தந்தூர்பி. மனோகர் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
ஹைதராபாத்57முஷீராபாத்முத்த கோபால்பாரத் இராட்டிர சமிதி
58மலக்பேட்டைஅகமது பின் அப்துல்லா பாலாலாஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
59ஆம்பர்பேட்டைகாலேரு வெங்கடேசுபாரத் இராட்டிர சமிதி
60கைரதாபாத்தனம் நாகேந்தர்பாரத் இராட்டிர சமிதி
61ஜூப்ளி ஹில்ஸ்மாகந்தி கோபிநாத்பாரத் இராட்டிர சமிதி
62சனத்நகர்தலசனி சீனிவாச யாதவ்பாரத் இராட்டிர சமிதி
63நம்பல்லிமுகமது மஜித் உசேன்அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
64கர்வான்கவுசர் மொகிதீன்அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
65கோசாமகால்டி.ராஜா சிங்பாரத் இராட்டிர சமிதி
66சார்மினார்மிர் சுல்பேகர் அலிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
67சந்திரயாங்குட்டாஅக்பருதீன் ஓவைசிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
68யாகுத்புராஜாஃபர் உசேன்அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
69பகதூர்புராமுகமது முபீன்அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
70செகந்திராபாதுடி.பத்மா ராவ் கவுட்பாரத் இராட்டிர சமிதி
71செகந்திராபாத் முகாம் (ப. இ.)ஜி.லாஸ்ய நந்திதாபாரத் இராட்டிர சமிதி
விகாராபாத்72கோடாங்கல்அனுமுலா ரேவந்த் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசுதெலங்காணா முதலமைச்சர்
நாராயணப்பேட்டை73நாராயணப்பேட்டைசித்தம் பரிணிகா ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
மகபூப்நகர்74மகபூப்நகர்யென்னம் சிறீனிவாசு ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
75ஜாட்செர்லாஜானம்பள்ளி அனிருத் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
76தேவர்கத்ராகவினோல்லா மதுசூதன் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
நாராயணப்பேட்டை77மக்தல்வகிடி ஸ்ரீஹரிஇந்திய தேசிய காங்கிரசு
வனபார்ட்டி78வனபர்த்திதுடி மேகா ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
ஜோகுலாம்பா கட்வால்79கட்வால்பந்தலா கிருஷ்ண மோகன் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
80ஆலம்பூர் (ப. இ.)விஜயுடுபாரத் இராட்டிர சமிதி
நாகர்கர்னூல்81நாகர்கர்னூல்குச்சுகுல்லா ராஜேஷ் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
82அச்சம்பேட்டை (ப. இ.)சிக்கடு வம்சி கிருஷ்ணாஇந்திய தேசிய காங்கிரசு
ரங்கா ரெட்டி83கல்வகுர்த்திகாசிரெட்டி நாராயண ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
84ஷாட்நகர்கே. சங்கரய்யாஇந்திய தேசிய காங்கிரசு
நாகர்கர்னூல்85கொல்லப்பூர்ஜூபல்லி கிருஷ்ணா ராவ்இந்திய தேசிய காங்கிரசு
நல்கொண்டா86தேவரகொண்டா (ப. கு.)நெனவத் பாலு நாயக்இந்திய தேசிய காங்கிரசு
87நாகார்ஜுன சாகர்குண்டுரு ஜெயவீர் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
88மிரியாலகுடாபத்துல லக்ஷ்மா ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
சூர்யாபேட்டை89ஹுசூர்நகர்என். உத்தம் குமார் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
90கோடாட்நலமாத பத்மாவதி ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
91சூர்யாபேட்டைகுண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
நல்கொண்டா92நல்கொண்டாகோமதி ரெட்டி வெங்கட் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
93முனுகோட்கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
யாதாத்ரி புவனகரி94போங்கீர்கும்பம் அனில் குமார் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
நல்கொண்டா95நக்ரேகல் (ப. இ.)வெமுலா வீரேசம்இந்திய தேசிய காங்கிரசு
சூர்யாபேட்டை96துங்கதுர்த்தி (ப. இ.)மாண்டுலா சாமுவல்இந்திய தேசிய காங்கிரசு
யாதாத்ரி புவனகரி97அலையார்பீர்லா இளையாஇந்திய தேசிய காங்கிரசு
ஜாங்கோவான்98ஜங்கான்பல்லா ராஜேஷ்வர் ரெட்டிபாரத் இராட்டிர சமிதி
99கான்பூர் (நிலையம்) (ப. இ.)கே. ஸ்ரீஹரிபாரத் இராட்டிர சமிதி
100பாலகுர்த்திமமிடாலா யஷஸ்வினி ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
மஹபூபாபாத்101தோர்னக்கல் (ப. கு.)ஜதோத் ராம் சந்தர் நாயக்இந்திய தேசிய காங்கிரசு
102மகபூபாபாத் (ப. கு.)முரளி நாயக் புக்யாஇந்திய தேசிய காங்கிரசு
வாரங்கல் கிராமம்103நரசம்பேட்டைதொந்தி மாதவ ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
104பார்கால்ரேவூரி பிரகாஷ் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
105வாரங்கல் மேற்குநைனி ராஜேந்தர் ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
106வாரங்கல் கிழக்குகொண்டா சுரேகாஇந்திய தேசிய காங்கிரசு
107வரதனப்பேட்டை (ப. இ.)கே.ஆர்.நாகராஜ்இந்திய தேசிய காங்கிரசு
ஜெயசங்கர் பூபாலபல்லே108பூபால்பல்லேகந்த்ரா சத்தியநாராயண ராவ்இந்திய தேசிய காங்கிரசு
முலுக்109முலுக் (ப. கு.)சீதக்காஇந்திய தேசிய காங்கிரசு
பத்ராத்ரி கொத்தகுடேம்110பினபக (ப. கு.)பயம் வெங்கடேஸ்வரலுஇந்திய தேசிய காங்கிரசு
111யெல்லாண்டு (ப. கு.)கோரம் கனகையாஇந்திய தேசிய காங்கிரசு
கம்மம்112கம்மம்தும்மல நாகேசுவர ராவ்இந்திய தேசிய காங்கிரசு
113பலேர்பி. சீனிவாச ரெட்டிஇந்திய தேசிய காங்கிரசு
114மாதிரா (ப. இ.)மல்லு பாட்டி விக்ரமார்காஇந்திய தேசிய காங்கிரசு
115வைரா (ப. கு.)மாலோத் ராமதாஸ்இந்திய தேசிய காங்கிரசு
116சாத்துப்பள்ளி (ப. இ.)மத்தா ராகமாயீஇந்திய தேசிய காங்கிரசு
பத்ராத்ரி கொத்தகுடேம்117கொத்தகுடம்குணம்நேனி சாம்பசிவ ராவ்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
118அசுவராப்பேட்டை (ப. கு.)ஜாரே ஆதிநாராயணாஇந்திய தேசிய காங்கிரசு
119பத்ராசலம் (ப. கு.)எல்லாம் வெங்கட ராவ்பாரத் இராட்டிர சமிதி

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்