நலுகுளங்கர பூரம்

கேரளத்தின் ஆலப்புழா மாவட்ட கோயில் விழா

நலுகுளங்கர பூரம் (Nalukulangara Pooram) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், பிரபலமான கோயில் திருவிழா ஆகும்.. ஒவ்வொரு ஆண்டும் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நாலுகுலங்கரா மகா தேவி கோயிலில் மலையாள நாட்காட்டி மாதமான 'மகரம்' நாளில் 'பூரம்' (மலையாளம்: പൂരം) அன்று நடைபெறுகிறது. பூரம் நட்சத்திரத்துடன் சந்திரன் உதிக்கும் நாள் 'பூரம்' நாள் ஆகும். மக்கள் எந்த சமய வேறுபாடும் இல்லாமல் பூரம் விழாவைக் கொண்டாடுகிறார்கள். தெரு வியாபாரிகளுக்கு இது ஒரு நல்ல நேரம்.[சான்று தேவை]

நலுகுளங்கர பூரம்
அதிகாரப்பூர்வ பெயர்நலுகுளங்கர பூரம்
நாள்மலையாள நாட்காட்டி மாதமான மகர மாதத்தில் பூரம் நட்சத்திரம் நாளில்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நலுகுளங்கர_பூரம்&oldid=3320620" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்