நிசித் பிரமாணிக்

இந்திய அரசியல்வாதி

நிசித் பிரமாணிக் (Nisith Pramanik) (பிறப்பு: 17 சனவரி 1986) மேற்கு வங்காள அரசியல்வாதியும், தற்போதைய இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இளைநர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பணியாற்றுகிறார்.[3] இவர் மே 2019இல் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக தின்ஹட்டா சட்டமன்ற தொகுதி உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர். இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மே 2019இல் கூச் பிஹார் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.[4]

நிசித் பிரமாணிக்
2021இல் நிசித் பிரமாணிக்
இணை அமைச்சர், இந்திய உள்துறை அமைச்சகம் & இளைநர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்அமித் சா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
தொகுதிகூச் பிஹார்
மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிதின்ஹட்டா சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 சனவரி 1986 (1986-01-17) (அகவை 38)
தின்ஹட்டா, மேற்கு வங்காளம், இந்தியா[1][2]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2019-தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் (பிப்ரவரி, 2019 வரை)
துணைவர்பிரியங்கா பிராமாணிக்
பிள்ளைகள்2
கையெழுத்து
மூலம்: [1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நிசித்_பிரமாணிக்&oldid=3742623" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்