பக்கன் சிங் குலாஸ்தே

இந்திய அரசியல்வாதி

பக்கன் சிங் குலாஸ்தே (Faggan Singh Kulaste, பிறப்பு: 18 மே 1959) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது உருக்கு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.

பக்கன் சிங் குலாஸ்தே
இணை அமைச்சர், உருக்கு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பிரதமர்நரேந்திர மோடி
இணை அமைச்சர், ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமர்நரேந்திர மோடி
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிமாண்ட்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 மே 1959 (1959-05-18) (அகவை 64)
மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சாவித்ரி குலாஸ்தே
பிள்ளைகள்மகள்கள் - வந்தனா குலாஸ்தே, ஜோதி குலாஸ்தே, கிரண் குலாஸ்தே
மகன் - வேட்பிரகாஷ் குலாஸ்தே
வாழிடம்(s)மாண்ட்லா, மத்தியப் பிரதேசம், இந்தியா
இணையத்தளம்www.fskulaste.in
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

அரசியல் வாழ்க்கை

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மாண்ட்லா தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மே 2019 ஆம் ஆண்டு உருக்குத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]

இவர் இதற்கு முன்பு 1996, 1998, 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளரான, பசோரி சிங் மஸ்ராம் என்பவரிடம் தோல்வியடைந்தார்.

இவர் 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் அமைச்சரவையில், அமைச்சராகப் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்