உள்ளடக்கத்துக்குச் செல்

பிசப் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bishop Falls
Map
அமைவிடம்இந்தியா, மேகாலயா, சில்லாங்
வகை3-tiered
மொத்த உயரம்135 மீட்டர்கள் (443 அடி)
நீர்வழிஉமியம் நதியின் துணையாறு

பிசப் அருவி என்பது (Bishop Falls) என்பது  இந்தியாவிலுள்ள மேகாலயா மாநில்த்தில் சில்லாங்கில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது இந்தியாவில் உள்ள உயரமான அருவிகளில் 22வது இடத்தில் உள்ளது .[1]

அருவி

பிசப் அருவி 135 மீட்டர் (443 அடி)[2]  உயரத்தில் இருந்து விழும் மூன்று அடுக்கு அருவியாகும். இந்தபிஷப் அருவி மற்றும் பீடோன் அருவிநீர் ஆகியவை இரட்டையர்கள் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இரண்டு அருவிகளும் அதே செங்குத்தான ஒரே பள்ளத்தாக்கில் விழுந்துவிடுகின்றன.[3]   பீடோன் அருவி மற்றும் பிசப் அருவி ஆகியவை தேசிய நெடுஞ்சாலை எண் 40 க்கு அருகில் மோப்ரெம்மில் உள்ளன.[4] மவ்லை எனுமிடத்திலிருந்துஒரு குறுகிய சாலையின் ஒரு காட்சி முனையில் இருந்து  இரு அருவிகளையும் ஒன்றாகபார்க்க முடியும்.[5]

மேற்கோள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=பிசப்_அருவி&oldid=3563333" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்