பெத்தபள்ளி

பெத்தபள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] பெத்தபள்ளி வருவாய் பிரிவில் பெத்தபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 197 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெத்தபள்ளி மக்கள் தொகை 41,171 ஆகும்.[2][3]

பெத்தபள்ளி
—  city  —
பெத்தபள்ளி
இருப்பிடம்: பெத்தபள்ளி

, தெலுங்கானா

அமைவிடம்18°37′N 79°23′E / 18.61°N 79.38°E / 18.61; 79.38
நாடு இந்தியா
மாநிலம்தெலுங்கானா
மாவட்டம்பெத்தபள்ளி மாவட்டம்
ஆளுநர்தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர்அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதிபெத்தபள்ளி
மக்கள் தொகை41,171
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெத்தபள்ளி&oldid=3564799" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்