பெரட்டா எம்9

பெரட்டா எம்9 (Beretta M9) என்பது ஒரு 9×19மிமீ கைத்துப்பாக்கி ஆகும். இதனை ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள் 1985 இல் இணைத்துக் கொண்டது.

பெரட்டா எம்9
பெரட்டா எம்9
வகைஅரை-தானியக்க கைத்துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1985–தற்போது
பயன் படுத்தியவர்இத்தாலிஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகள்
போர்கள்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பெரட்டா
அளவீடுகள்
எடை
  • 952 g (33.6 oz)
  • 1,162 g (41.0 oz) ஏற்றப்பட்டது
நீளம்217 mm (8.5 அங்)
சுடு குழல் நீளம்125 mm (4.9 அங்)

தோட்டா9×19மிமீ
வெடிக்கலன் செயல்குறுகிய எதிர்த்தாக்கு
வாய் முகப்பு  இயக்க வேகம்381 m/s (1,250 ft/s)
செயல்திறமிக்க அடுக்கு50 மீ
கொள் வகை15-சுற்றுகள் பிரித்தெடுக்கவல்ல பெட்டி
காண் திறன்இரும்புக் குறி சாதனம்

எம்9 1980 களின் இடம்பெற்ற போட்டியில் வெற்று, ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதன்மை துணை ஆயுதமான எம்1911ஏ1 இற்குப் பதிலாக மாறியது.[1] இது உத்தியோகபூர்வமாக 1990 இல் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.[2]

குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
M9 pistol
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெரட்டா_எம்9&oldid=3360644" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்