மகதலேனா அரண்மனை
மகதலேனா அரண்மனை (எசுப்பானியம்:Palacio de la Magdalena, பலசியோ தெ லா மகதலேனா) என்னும் அரண்மனை இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது ஸ்பெயினின் காந்தாபிரியாவிற்கு உட்பட்ட மகதலேனா தீபகற்பத்தில் உள்ள சான்தான்தேர் நகரத்தில் உள்ளது.
வரலாறு
இந்த அரண்மனையை 1908-ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். ஸ்பெயின் அரசர் தங்குவதற்காக கட்டப்பட்டது. உள்ளூர் மக்களிடம் பணம் பெறப்பட்டது. [1]
இங்கு அரசர்கள் பொழுதுபோக்கி, விளையாடியுள்ளனர்.[1]
இணைப்புகள்
- அரண்மனையின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2014-10-16 at the வந்தவழி இயந்திரம் (படங்களும் வரைபடங்களும் உள்ளன) (ஆங்கிலத்திலும் எசுப்பானியத்திலும்)
சான்றுகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்