மகேந்திரநாத் பாண்டே

இந்திய அரசியல்வாதி

மகேந்திரநாத் பாண்டே (Mahendra Nath Pandey) (பிறப்பு: 15 அக்டோபர் 1957), பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தௌலி மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2] இவர் சூலை 2021 முதல் கனரகத் தொழில்கள் அமைச்சராக உள்ளார்.

மகேந்திரநாத் பாண்டே
महेन्द्रनाथ पाण्डेय
மகேந்திரநாத் பாண்டே, 2017
கனரகத் தொழில்கள் அமைச்சர்
பதவியில்
சூலை 2021 – 7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்தர்மேந்திர பிரதான்
தொகுதிசந்தௌலி மக்களவைத் தொகுதி
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 மே 2019
பெரும்பான்மை156,756 வாக்குகள்
உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
31 ஆகஸ்டு 2017
முன்னையவர்கேசவ பிரசாத் மௌரியா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 மே 2014
முன்னையவர்ராம்கிஷன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1957 (1957-10-15) (அகவை 66)
பக்கப்பூர், உத்தரப் பிரதேசம் , இந்தியா இந்தியா
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பிரதிமா பாண்டே
வாழிடம்வாரணாசி
முன்னாள் கல்லூரிபனாரசு இந்து பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி
மந்திரி சபைநரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை

உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றியவர்.[3]

இவர் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில், 2016 - 2017 காலத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில், இராஜங்க அமைச்சரவாக இருந்தவர்.[4][5]

பின்னர் நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் காபினெட் அமைச்சராக 31 மே 2019 அன்று நியமிக்கப்பட்டார்.[6]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்