மன்றோதுருத்து

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

மன்றோதுருத்து (മണ്‍റോ തുരുത്ത് ;Munroe Island) என்னும் தீவு, கேரளத்தின் கொல்ல மாவட்டத்துக்கு உட்பட்டது. இது அஷ்டமுடி ஏரிக்கும் கல்லடையாற்றுக்கும் இடையில் உள்ளது. இது மன்றோதுருத்து ஊராட்சியின் எல்லைக்குள் உள்ளது. இது சிற்றுமலை மண்டலத்தைச் சேர்ந்தது. இதன் பரப்பளவு 13.37 ச. கி. மீ. ஆகும். இங்குத் தென்னையும் நெல்லும் பயிரிடுகின்றனர். திருவிதாங்கூரின் தலைவராக இருந்த மன்றோவின் நினைவாக, இத்தீவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

அஷ்டமுடி ஏரியும் மன்றோதுருத்தும்
தீவின் பெயரை காட்டும் குழு. மன்றோதுருத்து ரயில் நிலையம் இருந்து ஒரு பார்வை.

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மன்றோதுருத்து&oldid=3798749" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்