மார்ட்டின் எல்மேன்

மார்ட்டின் எட்வர்டு எல்மேன் (Martin Edward Hellman, அக்டோபர் 2, 1945) அமெரிக்க மறையீட்டியலாளர் ஆவார். விட்பீல்டு டிஃபீயுடனும் ரால்ஃப் மெர்க்லுடனும் பொதுத் திறவி மறையீட்டியலைக் கண்டறிந்ததற்காகப் பெரிதும் அறியப்படுகின்றார்.[2][3][4][5][6][7][8] கணினி தனியுரிமை விவாதங்களில் நெடுங்காலமாகப் பங்கெடுத்து வந்த எல்மேன் அண்மைக்காலமாக அணுவாற்றல் பயன்பாட்டின் தீவாய்ப்புகளைக் குறித்து விழிப்புணர்வை பரப்பி வருகின்றார்.[9]

மார்ட்டின் எல்மேன்
Martin Edward Hellman
பிறப்புமார்ட்டின் எட்வர்டு எல்மேன்
அக்டோபர் 2, 1945 (1945-10-02) (அகவை 78)
நியூ யோர்க் மாநிலம்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைமறையீட்டியல்
கணினியியல்
மின்பொறியியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம் (பிஎஸ்சி, 1966)
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (எம்எஸ், 1967; முனைவர், 1969)
ஆய்வேடு (1969)
ஆய்வு நெறியாளர்தாமசு கவர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ரால்ஃப் மெர்க்ல்
டகெர் எல்காமல்
அறியப்படுவதுடிஃபீ–எல்மேன் திறவிப் பரிமாற்றம்
விருதுகள்ஐஈஈஈ நூற்றாண்டு விழாப் பதக்கம் (1984)
ஈஎஃப்எஃப் முன்னோடி விருது (1994)
லூயி லெவி பதக்கம்(1997)
Golden Jubilee Awards for Technological Innovation (1998)
மார்க்கோனி பரிசு (2000)
தேசியப் பொறியாளர் அகாதமி உறுப்பினர்(2002)
ஹாம்மிங் பதக்கம்(2010)
கணினி வரலாற்று அருங்காட்சியக ஆய்தகைமையர்(2011) [1]
தூரிங்கு விருது (2015)
இணையதளம்
www-ee.stanford.edu/~hellman

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மார்ட்டின்_எல்மேன்&oldid=3567366" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்