மேகி ஸ்மித்

ஆங்கிலேய நடிகை

மேகி ஸ்மித் (Maggie Smith., பிறப்பு: 28 திசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஆரி பாட்டர் திரைப்பட தொடர்களில் மினர்வா மக்கோனகல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், பல மேடை நாடங்களிலும் நடித்துள்ளார்.

மேகி ஸ்மித்
பிறப்புமார்கரெட் நடாலி ஸ்மித்
28 திசம்பர் 1934 (1934-12-28) (அகவை 89)
எசெக்ஸ்
இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1952–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ராபர்ட் ஸ்டீபன்ஸ்
(1967–1974 விவாகரத்து)
பெவர்லி கிராஸ்
(1975–1998; இறந்துவிட்டார்)
பிள்ளைகள்கிறிஸ் லார்கின் (பி. 1967)
டோபி ஸ்டீபன்ஸ் (பி. 1969)
உறவினர்கள்அண்ணா-லூயிஸ் ப்லோவ்மன்
(மருமகள்)

இவர் நடித்த சில திரைப்படங்கள்

  • 1963: தி வி.ஐ.பிஸ்
  • 1965: ஒதல்லோ
  • 1967: தி ஹோனி போட
  • 1968: ஹாட் மில்லியன்
  • 1981: குவார்டெட்
  • 1982: தி மிஷினரி
  • 1984: லில்லி இன் லவ்
  • 1990: ரோமியோ ஜூலியட்
  • 1991: ஹூக்
  • 1993: த சீக்ரட் கார்டன்
  • 1995: ரிச்சர்டு III
  • 1999: கர்டைன் கால்
  • 1999: தி லாஸ்ட் செப்டம்பர்
  • 2001: கோச்போர்ட் பார்க்
  • 2001: ஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
  • 2002: ஆரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்
  • 2004: ஆரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்
  • 2005: ஆரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர்
  • 2005: கீப்பிங் மம்
  • 2007: ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆஃப் பீனிக்ஸ்
  • 2007: பிக்கமிங் ஜேன்
  • 2009: ஆரி பாட்டர் அண்டு த ஹாஃப் பிளட் பிரின்ஸ்
  • 2011: ஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2
  • 2012: தி பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்
  • 2012: குவார்ட்டர்
  • 2015: தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மேகி_ஸ்மித்&oldid=3315953" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்