யௌதேய நாடு

யௌதேய நாடு (Yodheya Kingdom alias Yaudheya or Yauddheya) பண்டைய பரத கண்ட குரு நாட்டின் பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் அருகே அமைந்த நாடுகளில் ஒன்றாகும்.யௌதேய நாட்டுப் படைகள், குருச்சேத்திரப் போரில், கௌரவர் அணி சார்பாக பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

மகாபாரத இதிகாச கால நாடுகள்
பரத கண்டத்தின் யாதவ அரச மரபுகளும்; அண்டை நாடுகளும். ஆண்டு கி மு 1200.

யௌதேய மக்கள் யாதவர்களில் ஒரு கிளையினர் என்றும், இம்மக்களின் தலைவர் யது குல மன்னர்களில் ஒருவரான சாத்தியகி என்றும் கருதப்படுகிறது.

யௌதேயர்களின் வழித்தோன்றல்களாக, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், இந்தியாவின் ராஜஸ்தான், அரியானா , பஞ்சாப், உத்தரப் பிரதேசம்[1][2][3][4] பகுதிகளில் வாழும் ஜாட் இன மக்கள்[1][5][6][7] மற்றும் அகிர் குடியினர்[8][9][10] கருதப்படுகின்றனர்.

பாணினி எழுதிய அஷ்டாத்யயியில் (பொ.மு 5ஆம் நூற்றாண்டு) யௌதேயர்கள் பற்றிய குறிப்பைக் (5.3.116-17 and 6.1.178) காண முடிகின்றது. பொ.பி 150ஐச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஜூனாகத் கல்வெட்டுகளில், சத்திரியர்களில் மாவீரர்களுமான யௌதேயர்களை, முதலாம் உருத்திரதாமன் தோற்கடித்தான் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது[11][12][13] சமுத்திரகுப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டிலும் யௌதேயர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.[14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்




"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யௌதேய_நாடு&oldid=3226414" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்