ஜாட் இன மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஜாட் இன மக்கள் வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் வாழும் மக்கள் ஆவர். இந்திய இட ஒதுக்கீட்டு அமைப்பின்படி பிற்படுத்தப்பட்ட இனத்தவராகக் கருதப்படுகின்றனர்.[1]

ஜாட்
Jat
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா, பாக்கிஸ்தான்
மொழி(கள்)
பஞ்சாபிஇந்திஇராச்சசுத்தானிஉருது • ஹரியான்வி மொழி • குஜராத்தி
சமயங்கள்
இந்து • இசுலாம் • சீக்கியம்

இவர்களில் பலர் இந்து, இசுலாமிய, சீக்கிய மதங்களைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் அரியானா, பஞ்சாப், இராச்சசுத்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இந்திய மாநிலங்களிலும், சிந்து, பஞ்சாப் ஆகிய மாகாணங்களிலும் வாழ்கின்றனர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஜாட்_இன_மக்கள்&oldid=2710980" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை