ராம் சந்திர பௌதெல்

இராம் சந்திர பௌதெல் (Ram Chandra Paudel (நேபாளி மொழி: राम चन्द्र पौडेल) நேபாள நாட்டின் மூன்றாவது நேபாள குடியரசுத் தலைவரும் ஆவார்.[1] முன்னர் இவர் நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர். 9 மார்ச் 2023 அன்று நடைபெற்ற நேபாள குடியரசுத் தலைவர் தேர்தலில் இராம் சந்திர பௌதெல் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வென்றார்.[2]வித்யா தேவி பண்டாரிக்கு பிறகு இவர் 13 மார்ச் 2023 அன்று நேபாளத்தின் 3வது குடியரசுத் தலைவராக பதவியேற்கிறார்.

ராம் சந்திர பௌதெல்
राम चन्द्र पौडेल
3வது நேபாள குடியரசுத் தலைவர்
பதவியில்
13 மார்ச் 2023
பிரதமர்புஷ்ப கமல் தகால்
Vice Presidentநந்த கிசோர் பூன்
Succeedingவித்யா தேவி பண்டாரி
சபாநாயகர், நேபாள பிரதிநிதிகள் சபை
பதவியில்
18 டிசம்பர் 1994 – 1999
ஆட்சியாளர்மன்னர் பிரேந்திரா
பிரதமர்செர் பகதூர் தேவ்பா
துணை பிரதமர்
உள்துறை அமைச்சர்
பதவியில்
2000–2002
ஆட்சியாளர்மன்னர் ஞானேந்திரா
பிரதமர்செர் பகதூர் தேவ்பா
கிரிஜா பிரசாத் கொய்ராலா
உறுப்பினர், நேபாள பிரதிநிதிகள் சபை
பதவியில்
22 டிசம்பர் 2022 – 9 மார்ச் 2023
தொகுதிதனஹு 1
பதவியில்
மார்ச் 1991 – ஆகஸ்டு 1994
முன்னையவர்நேபாள அரசியலமைப்பு மன்றம் நிறுவப்பட்டது.
தொகுதிதனஹு 1
பதவியில்
அக்டோபர் 1994 – மே 2002
தொகுதிதனஹு 2
உறுப்பினர், நேபாள அரசியலமைப்பு மன்றம்
பதவியில்
28 மே 2008 – 14 அக்டோபர் 2017
தொகுதிதனஹு 2
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 அக்டோபர் 1944 (1944-10-15) (அகவை 79)
தனஹு, நேபாள இராச்சியம்
தேசியம்நேபாளியர்
அரசியல் கட்சிநேபாளி காங்கிரஸ்
துணைவர்சபிதா பௌதெல்
பிள்ளைகள்5
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ராம்_சந்திர_பௌதெல்&oldid=3882812" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்