வாழானி அணை

கேரளத்தின் திருச்சூர் மாவட்டதில் உள்ள அணை

வாழானி அணை (Vazhani Dam) என்பது தென்னிந்தியாவில், கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், வடக்காஞ்சேரிக்கு அருகே வடக்கச்சேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட களிமண் அணையாகும். இந்த அணை நீர் பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பளவிலான பூங்கா உள்ளது. அணையின் கட்டுமானம் 1962 இல் நிறைவடைந்தது.[1] இது பானாசுர சாகர் அணை போன்ற மண் அணை ஆகும்.

வாழானி அணை
அணையின் ஒரு தோற்றம்
வாழானி அணை is located in இந்தியா
வாழானி அணை
Location of வாழானி அணை in இந்தியா
வாழானி அணை is located in கேரளம்
வாழானி அணை
வாழானி அணை (கேரளம்)
அதிகாரபூர்வ பெயர்Vazhani Dam
நாடுஇந்தியா
அமைவிடம்கேரளம், திருச்சூர், வாழானி
புவியியல் ஆள்கூற்று10°38′13″N 76°18′25″E / 10.637°N 76.307°E / 10.637; 76.307
நோக்கம்நீர்பாசனம்
திறந்தது1962
உரிமையாளர்(கள்)கேரள அரசு
இயக்குனர்(கள்)கேரள நீர்பாசனத் துறை
அணையும் வழிகாலும்
வகைமண் அணை
நீளம்792.48 metres
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்வடக்காஞ்சேரி ஆறு
இணையதளம்
www.vazhanidam.gov.in
Capacity: tmc ft.

படக்காட்சியகம்

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வாழானி_அணை&oldid=3621794" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்