விக்கிப்பீடியா பேச்சு:Statistics/December 2011
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
பயனுள்ள தகவல்கள். pages என்பது பார்க்கப்பட்ட பக்கங்களா? முடிந்தால் இன்றைக்கு எத்தனை முறை தொகுக்கப்பட்டது என்பது பற்றி கிடைக்குமா? நன்றி -- மாகிர் 15:07, 23 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]
பயனுள்ள தரவுகள். இது ஒவ்வோர் ஆண்டும் மாதம் வாரியாக இற்றைப்படுத்தப்படுமா? அப்படியானால் விக்கிப்பீடியா:Statistics என்ற தலைப்பில் பட்டியல் போன்ற ஒரு தாய்ப் பக்கத்தைத் தொடங்கி அதில் அனைத்து மாதப் பக்கங்களையும் இணைக்கலாம். தகுந்த பகுப்பும் உருவாக்கலாம்.--Kanags \உரையாடுக 00:27, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]