வி. அனாமிகா (ஓவியர்)

வி. அனாமிகா (V. Anamika, பிறப்பு: 1975) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியர்.

வி. அனாமிகா
பிறப்புஅனாமிகா
மார்ச் 12, 1975
சென்னை, தமிழ்நாடு
தொழில்சமகால ஓவியர்
மொழிதமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம்
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
கல்விநுண், கவின்கலை முதுகலைப் பட்டம் (ஓவியம், அச்சு தயாரித்தல்)
கல்வி நிலையம்அரசு நுண்கலைக் கல்லூரி, எழும்பூர், சென்னை.
கருப்பொருள்(ஓவியம், அச்சுதயாரித்தல்)
குறிப்பிடத்தக்க விருதுகள்55 வது தேசிய லலித் கலா அகாதமி விருது
சார்லசு வாலஸ் டிரஸ்ட் விருது
வருகை ஓவியர் விருது-எடின்பர்க் பிரிண்ட்மேக்கர்ஸ் ஸ்டுடியோ
இளம் ஓவியருக்கான லலித் கலா அகாதமி உதவித்தொகை

வாழ்க்கைச் சுருக்கம்

ஓவியர் வி. அனாமிகா காஞ்சிபுரம் மாவட்டம் நீலாங்கரை என்னும் சிற்றூரில் 1975ம் ஆண்டு பிறந்தார். சென்னை அரசு மாநில கலைக்கல்லூரியில் இருந்து 1999 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார்.

பெற்ற விருதுகள்

  • 2014- 55வது தேசிய கலைக் கண்காட்சிக்கான விருது - லலித் கலா அகாதமி
  • சார்லசு வாலஸ் டிரஸ்ட் விருது
  • வருகை ஓவியர் விருது-எடின்பர்க் பிரிண்ட்மேக்கர்ஸ் ஸ்டுடியோ *இளம் ஓவியருக்கான லலித் கலா அகாதமி உதவித்தொகை

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வி._அனாமிகா_(ஓவியர்)&oldid=3172864" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்