இஸ்டாலின் ராஜாங்கம்

(ஸ்டாலின் ராஜாங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இஸ்டாலின் ராஜாங்கம் (Stalin Rajangam) ஒரு தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமாக அறியப்படுகின்றார்.[1] திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்[2]. தலித் வரலாறு, தலித் இலக்கியம்[3][4], தலித் பௌத்தம், தமிழ் பௌத்தம்[5], அயோத்திதாசரியம் ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து, அது குறித்து நூல்களையும், நாளிதழ்களில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்[6][7]. காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்[8].

ஸ்டாலின் ராஜாங்கம்
பிறப்புசூலை 19, 1980 (1980-07-19) (அகவை 43)
முன்னூர் மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்
இருப்பிடம்மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
கல்விமுனைவர்
பணிஉதவிப் பேராசிரியர், எழுத்தாளர்
பணியகம்அமெரிக்கன் கல்லூரி
அறியப்படுவதுதலித் ஆய்வு, தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம்
வலைத்தளம்
stalinrajangam.blogspot.com/

எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர் வாழும் பௌத்தம்[9]
  • ஆணவக் கொலைகளின் காலம்[10]
  • எழுதாக் கிளவி[11]
  • எண்பதுகளின் தமிழ் சினிமா[12][13]
  • தமிழ் சினிமா: புனைவில் இயங்கும் சமூகம்
  • சாதியம் கைகூடாத நீதி
  • வரலாற்றை மொழிதல்[14]
  • பெயரழிந்த வரலாறு: அயோதிதாசரும் அவர்கால ஆளுமைகளும்[15]
  • தீண்டப்படாத நூல்கள்: ஒளிப்படா உலகம்[16]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்