உள்ளடக்கத்துக்குச் செல்

1,4-டைநைட்ரோபென்சீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1,4-டைநைட்ரோபென்சீன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாரா- டைநைட்ரோபென்சீன்
இனங்காட்டிகள்
100-25-4
Beilstein Reference
1105828
ChemSpider7211
EC number202-833-7
InChI
  • InChI=1S/C6H4N2O4/c9-7(10)5-1-2-6(4-3-5)8(11)12/h1-4H
    Key: FYFDQJRXFWGIBS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்7492
வே.ந.வி.ப எண்CZ7525000
  • C1=CC(=CC=C1[N+](=O)[O-])[N+](=O)[O-]
UNII784Q9O56S9
UN number3443 1597
பண்புகள்
C6H4N2O4
வாய்ப்பாட்டு எடை168.11 g·mol−1
தோற்றம்வெளிர் மஞ்சள் திண்மம்
அடர்த்தி1.625 கி/செ.மீ3
உருகுநிலை 173 °C (343 °F; 446 K)
கொதிநிலை 299 °C (570 °F; 572 K)
69 mg/L
தீங்குகள்
GHS pictogramsThe skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஅபாயம்
H300, H310, H330, H373, H400, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P301+310, P302+350, P304+340, P310, P314, P320
தீப்பற்றும் வெப்பநிலை150°C
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1,4-டைநைட்ரோபென்சீன் (1,4-Dinitrobenzene) என்பது C6H4(NO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்திண்மமான இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. டைநைட்ரோபென்சீனின் அறியப்பட்டுள்ள மூன்று மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். 1,4-டைநைட்ரோபென்சீன் அதிக சமச்சீர் ஒழுக்க அமைப்புடன் காணப்படுகிறது.

தயாரிப்பு

4- நைட்ரோ அனிலினை ஈரசோனியமாக்கல் வினைக்கு உட்படுத்தி பின்னர் தொடர்ந்து தாமிர வினையூக்கியின் முன்னிலையில் சோடியம் நைட்ரைட்டுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் 1,4-டைநைட்ரோபென்சீன் தயாரிக்கப்படுகிறது[1].

மேற்கோள்கள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=1,4-டைநைட்ரோபென்சீன்&oldid=2616285" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்