வெப்ப எந்திரம்

வெப்ப எந்திரம் என்பது வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாய் மாற்றும் ஓர் எந்திரம். வெப்பநிலை வேறுபாடுகளைப் பயன்படுத்தி, உயர் வெப்பநிலையில் இருந்து தாழ் வெப்பநிலைக்கு மாறும்பொழுது வெப்ப ஆற்றலை (நகர்ச்சி போன்ற) இயங்கு ஆற்றலாக மாற்ற இயலும். பெரும்பாலும் ஒரு நீர்மம் (திரவம்) அல்லது வளிமம் (வாயு) விரிவடைவதன் மூலம் வேலை நிகழ்கின்றது. நீராவி எந்திரம், உள் எரி பொறியால் இயங்கும் தானுந்து, 'டீசல் எந்திரம் இவையெல்லாம் இந்த வெப்ப எந்திரத்தின் அடைப்படையிலேயே, வெப்ப ஆற்றலை இயங்கு ஆற்றலாக மாற்றுகிறது. இதனை விளக்கும் துறை வெப்ப இயக்கவியல் என்பதாகும்.

குளிர்ப்பதனப் பெட்டி (Refrigerator) அல்லது குளிர்வி என்பது வெப்ப எந்திரத்திற்கு நேர் எதிரான முறையில் இயங்குகிறது. இதை இயக்க வேலை செய்து (ஆற்றல் செலவழித்து), வெப்ப வேறுபாடுகளை ஏற்படுத்திகிறது. வெப்ப எந்திரம் வெப்ப வேறுபாடுகளைப் பயன்படுத்தி வேலை செய்விக்கிறது.

சுழற்சி/இயக்கமுறைஅமுக்கழுத்தம்வெப்பம் கூட்டல்விரிவடைதல்வெப்பம் விலக்கல்
கார்னோவெப்பமிழக்காதஒரேவெப்பநிலைவெப்பமிழக்காதஒரேவெப்பநிலை
ஒட்டோ(பெட்றோல்)வெப்பமிழக்காதஒரேகொள்ளளவுவெப்பமிழக்காதஒரேகொள்ளளவு
'டீசல்வெப்பமிழக்காதஒரே அழுத்தநிலைவெப்பமிழக்காதஒரேகொள்ளளவு
பிரேய்ட்டன் பீய்ச்சு எந்திரம் (Brayton (Jet))வெப்பமிழக்காதஒரே அழுத்தநிலைவெப்பமிழக்காதஒரே அழுத்தநிலை
ஸ்டர்லிங்ஒரேவெப்பநிலைஒரேகொள்ளளவுஒரேவெப்பநிலைஒரேகொள்ளளவு
எரிக்சன் (Ericsson)ஒரேவெப்பநிலைஒரே அழுத்தநிலைஒரேவெப்பநிலைஒரே அழுத்தநிலை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வெப்ப_எந்திரம்&oldid=3419604" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்