சாகிவால்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
சாகிவால் ساہِيوال | |
---|---|
நகரம் | |
Show map of பஞ்சாப், பாக்கிஸ்தான் | |
ஆள்கூறுகள்: 30°39′40″N 73°6′30″E / 30.66111°N 73.10833°E / 30.66111; 73.10833 | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | சாகிவால் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
பரப்பளவு | |
• City | 60 km2 (20 sq mi) |
• மாநகரம் | 3,201 km2 (1,236 sq mi) |
ஏற்றம் | 152.4 m (500.0 ft) |
மக்கள்தொகை | |
• City | 3,89,605 |
• தரவரிசை | 21 |
• அடர்த்தி | 6,500/km2 (17,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
Area code | 040 |
ஒன்றியக் குழுக்கள் | 52 (நகர்புறம் 11: கிராமப்புறம் 41)[1] |
சாகிவால் (Sahiwal), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாகிவால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.[2] சாகிவால் நகரம் லாகூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவிலும், பைசலாபாத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முல்தான் நகரம் மற்றும் லாகூருக்கு இடையே ராவி ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகளுக்கு இடைப்பகுதியில் அமைந்துள்ளது.[3]இந்நகரம் சாஹிவால் மாடுகளுக்கு பெயர் பெற்றது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின்]] மக்கள் தொகை 3,89,605 ஆகும்.
சாக்வால் நகரத்தின் கோடைக்கால அதிகபடச வெப்பம் 52 °C ஆகவும்; குளிர்கால வெப்பம் 2 °C ஆகவும் இருக்கும். இதன் மண் வளம் பொருந்தியது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2000 மி மீ ஆகும். [4]