சாகிவால்

சாகிவால் (Sahiwal), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாகிவால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.[2] சாகிவால் நகரம் லாகூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவிலும், பைசலாபாத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முல்தான் நகரம் மற்றும் லாகூருக்கு இடையே ராவி ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகளுக்கு இடைப்பகுதியில் அமைந்துள்ளது.[3]இந்நகரம் சாஹிவால் மாடுகளுக்கு பெயர் பெற்றது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின்]] மக்கள் தொகை 3,89,605 ஆகும்.

சாகிவால்
ساہِيوال
நகரம்
மேலிருந்து கீழ்:
சாகிவால் தொடருந்து நிலையம், இராவி ஆற்றுப் பாலம், சிச்சாவத்தினி காடுகள், சாகிவால் மருத்துவக் கல்லூரி
சாகிவால் is located in பாக்கித்தான்
சாகிவால்
சாகிவால்
ஆள்கூறுகள்: 30°39′40″N 73°6′30″E / 30.66111°N 73.10833°E / 30.66111; 73.10833
நாடு பாக்கிஸ்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்சாகிவால்
அரசு
 • வகைமாநகராட்சி
பரப்பளவு
 • City60 km2 (20 sq mi)
 • மாநகரம்
3,201 km2 (1,236 sq mi)
ஏற்றம்
152.4 m (500.0 ft)
மக்கள்தொகை
 • City3,89,605
 • தரவரிசை21
 • அடர்த்தி6,500/km2 (17,000/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
Area code040
ஒன்றியக் குழுக்கள்52
(நகர்புறம் 11: கிராமப்புறம் 41)[1]
சாகிவால் முதன்மை தொடருந்து நிலையம்

தட்ப வெப்பம்

சாக்வால் நகரத்தின் கோடைக்கால அதிகபடச வெப்பம் 52 °C ஆகவும்; குளிர்கால வெப்பம் 2 °C ஆகவும் இருக்கும். இதன் மண் வளம் பொருந்தியது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2000 மி மீ ஆகும். [4]

கல்வி

சாகிவால் மருத்துவக் கல்லூரி
  • சாகிவால் மருத்துவக் கல்லூரி
  • சாகிவால் பல்கலைக்கழகம்[5]
  • பஞ்சாப் அறிவியல் கல்லூரி
  • சுப்பிரீயர் கல்லூரி
  • இராணுவ பள்ளி & கல்லூரி, சாகிவால்
  • அரசு பட்டமேற்படிப்பு கல்லூரி, சாகிவால்
  • அர்சு தொழில்நுட்பக் கல்லூரி, சாகிவால்

இதனையும் காண்க

References

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாகிவால்&oldid=3583943" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை