உள்ளடக்கத்துக்குச் செல்

முகம்மது அப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகம்மது அப்து
எகிப்தின் முஸ்லிம்களுக்கு மத வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பின் தலைவர்[1][2]
பதவியில்
1899 – 1905[3]
சுய தரவுகள்
பிறப்பு1849 (1849)[4]
சுப்ரா கித், எகிப்து, உதுமானியப் பேரரசு
இறப்பு11 ஜூலை 1905 (வயது 56)
இறப்பிற்கான காரணம்சிறுநீரகப் புற்றுநோய்
சமயம்இசுலாம்
தேசியம்எகிப்தியர்
பகுதிமத்திய கிழக்கு
சமயப் பிரிவுசுன்னி
Movementஇஸ்லாமிய நவீனத்துவம்[5][6][7][8][9]
பான் இஸ்லாமியம்[5][10][11]
சூபித்துவம்[12][13][14]
இஸ்லாமியம்[15][16]
ஏகாதிபத்திய எதிர்ப்பு[5][17]
Notable idea(s)இஸ்லாமிய மறுமலர்ச்சி
நவீன இஸ்லாமியம்
பான்-இஸ்லாமியம்
கல்வி மறுமலர்ச்சி
Alma materஅல்-அசார் பல்கலைக்கழகம்[19]
Tariqaஷாதிலிய்யா[18]
Occupationஇசுலாமிய அறிஞர், நீதிபதி, இறையியலாளர்[19]

முகம்மது அப்துல் (Muhammad Abduh; 1849 - 11 ஜூலை 1905) ஒரு எகிப்தைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும், நீதிபதியும், எகிப்தின் முஸ்லிம்களுக்கு மத வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் அமைப்பின் தலைவருமாவார். [20] [21] [22] இவர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் எகிப்து, லெபனான், சிரியா மற்றும் துனிசியாவில் வளர்ந்த ஒரு கலாச்சார இயக்கமான நஹ்தா என்பதிலும் மற்றும் இஸ்லாமிய நவீனத்துவத்தின் மைய நபராக இருந்தார்.[5] [23]

அல்-அசார் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போதே இவர் மாணவர்களுக்கு ஆழ்ந்த இஸ்லாமிய நூல்களை கற்பிக்கத் தொடங்கினார். [23] 1877 முதல், ஆலிம் என்ற அந்தஸ்துடன், இவர் தர்க்கம், இறையியல், நெறிமுறைகள் மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கற்பித்தார். [23] அடுத்த ஆண்டு இசுலாமிய கல்வி நிறுவனமான தார் அல்-உலூமில் வரலாற்றுப் பேராசிரியராகவும், மதராசத் அல்-அல்சுனில் அரபு மொழி மற்றும் இலக்கியப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார்.[23] 'அப்துல்' பத்திரிகைகளில் எழுதி வந்தார். மேலும், <i id="mwcw">அல்-மனார்</i> மற்றும் அல்-அஹ்ராம் போன்ற பத்திரிக்கைகளில் ஏராளமாக எழுதினார். 1880 இல் அல்-வகாயி அல்-மிஸ்ரியாவின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார் [23] இவர், திருக்குர்ஆனின் விளக்கவுரையான ரிஸாலத் அத்-தவ்ஹித் ("ஏகத்துவத்தின் இறையியல்") என்ற அரபு நூலையும் எழுதியுள்ளார். தனது வழிகாட்டியான ஜமால் அத்-தின் அல்-ஆஃப்கானியுடன் இணைந்து பான்-இஸ்லாமிய எதிர்ப்பு காலனித்துவ செய்தித்தாள் அல்-உர்வா அல்-வுத்காவை சுருக்கமாக வெளியிட்டார். [24]

முகம்மது அப்துவின் ஆரம்பகால புகைப்படம்

குறிப்புகள்

சான்றுகள்

மேலும் படிக்க

  • Christopher de Bellaigue, "Dreams of Islamic Liberalism" (review of Marwa Elshakry, Reading Darwin in Arabic, 1860–1950), The New York Review of Books, vol. LXII, no. 10 (4 June 2015), pp. 77–78.
  • Wissa, Karim (1989). "Freemasonry in Egypt 1798-1921: A Study in Cultural and Political Encounters". British Society for Middle Eastern Studies Bulletin (Taylor & Francis) 16 (2): 143–161. doi:10.1080/13530198908705494. 

வெளி இணைப்புகள்

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=முகம்மது_அப்து&oldid=3794400" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்