இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள்

இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள் அடிப்படையில் மாநிலங்களின் உள்ள முதலலைமச்சர்களின் ஒத்த அதிகாரங்களை கொண்டவர்களாக இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் விளங்குகின்றனர்.

இந்தியாவில் 3 ஆட்சிபகுதிகளில் துணைநிலை ஆளுநர்கள் ஆளுநர்களின் அதிகாரங்களை கொண்டே செயல்படுகின்றனர். அதாவது இந்தியாவின் தலைநகராமான புதுதில்லி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்த ஆட்சிப் பகுதிகளில் துணை நிலை ஆளுநர்களின் ஆளுமையில் இயங்குகின்றன.

புதுதில்லி, புதுச்சேரி ஆட்சிப பகுதிகளில் சுயாட்சித் தன்மையுடைய அரசாக, மாநிலங்களின் முதலைமைச்சர்களின் அதிகாரங்களை கொண்ட ஆட்சிப் பகுதியாக, ச்ட்டப் பேரவைகளை கொண்டனவாக விளங்குகின்றது. இவ்விடங்களில் துணைநிலை ஆளுநர் மாநில ஆளுநருக்குள்ள அதிகாரங்களுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டு செயல்படுகின்றார்.

ஏனைய 4 ஆட்சிப்பகுதிகளுக்கும் ஆட்சிப் பொறுப்பாளராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் துணைநிலை ஆளுநர்கள்

இந்திய ஆட்சிப்பகுதிகளின் தற்பொழுதய துணைநிலை ஆளுநர்கள்
வ.எண்ஆட்சிப்பகுதிகள்துணைநிலை ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பட்டியல்
1அந்தமான் நிக்கோபார் தீவுகள்தேவேந்திர குமார் ஜோஷி8 அக்டோபர் 2017அனைத்தும்
2தில்லிஅனில் பைஜால்31 டிசம்பர் 2016அனைத்தும்
3புதுச்சேரிதமிழிசை சௌந்தரராஜன்16 பிப்ரவரி 2021அனைத்தும்
4லடாக்இராதாகிருஷ்ண மாத்தூர்31 அக்டோபர் 2019அனைத்தும்
5ஜம்மு காஷ்மீர்மனோஜ் சின்ஹா7 ஆகஸ்டு 2020அனைத்தும்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்