எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம்

எகிப்தின் இருபத்தி ஒன்பதாம் வம்சம் (Twenty-ninth Dynasty of Egypt or Dynasty XXIX, alternatively 29th Dynasty or Dynasty 29) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட நான்காவது வம்சம் ஆகும். இது எகிப்திய மக்களின் வம்சமாகும். இவ்வம்சத்தவர்களின் தலைநகரம் கீழ் எகிப்தில் பாயும் நைல் நதி வடிநிலத்தில் உள்ள மென்டிஸ் நகரம் ஆகும். இவர்கள் கிமு 398 முதல் கிமு 380 முடிய 18 ஆண்டுகளே கீழ் எகிப்தை மட்டும் ஆண்டனர்.

கிமு 398–கிமு 380
தலைநகரம்மென்டிஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம்
• தொடக்கம்
கிமு 398
• முடிவு
கிமு 380
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்]]
[[எகிப்தின் முப்பதாம் வம்சம்]]

வரலாறு

கிமு 398-இல் இருபத்தி எட்டாம் வம்சத்தவர்களை வென்ற 28-ஆம் வம்ச பார்வோன் முதலாம் நெபாருத் என்பவர் இந்த 29-ஆம் வம்ச ஆட்சியை நிறுவினார். நெபாருத்தின் இறப்பிற்குப் பின்னர் அரியணைப் போட்டி நிலவியது. இருப்பினும் ஹாக்கோர் எனும் பார்வோன் அரியணை ஏறினார்.

29-வம்ச பார்வோன்கள்

பார்வோன் பெயர்உருவம்ஆட்சிக் காலம்குறிப்புகள்
முதலாம் நெபாருத் கிமு 398–393இவரை அமியுர்தியுஸ் என்பர் போட்டியில் கொன்றார்
சாமுத்தியுஸ் கிமு 393ஹாக்கோர் என்பவர் இவரை அரியணையிலிருந்து இறக்கினார்.
ஹாக்கோர் கிமு 393–380சாமுத்தியுஸ் என்பவர் இவரை அரியனையிலிருந்து விரட்டினார்.
இரண்டாம் நெபாருத்கிமு 380இவரை முதலாம் நெக்டோதனேப் என்பவர் கொன்று 4 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார்.

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  • Clarysse, Willy (1974), "Nephorites, Founder of the 29th Dynasty and His Name", Chronique d'Égypte: Bulletin Périodique de la Fondation égyptologique Reine Élisabeth, 69: 215–217.
  • Lloyd, Alan Brian (2000), "The Late Period (664–332 BC)", in Shaw, Ian (ed.), The Oxford History of Ancient Egypt, Oxford and New York: Oxford University Press, pp. 369–394, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-1020-9.
  • Myśliwiec, Karol (2000), The Twilight of Ancient Egypt: First Millennium B.C.E, Ithaca and London: Cornell University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8630-0. Translated by David Lorton.
  • Ray, John D. (1986), "Psammuthis and Hakoris", Journal of Egyptian Archaeology, Egypt Exploration Society, 72: 149–158, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/3821486, JSTOR 3821486.
  • Traunecker, Claude (1979), "Essai sur l'histoire de la XXIXe dynastie" (PDF), Bulletin de l'Institut français d'archéologie orientale, 79: 395–436, archived from the original (PDF) on 2016-04-23.


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்