ஓரசு கடவுளின் கண்

ஓரசு கடவுளின் கண் ( Eye of Horus, also known as wadjet, wedjat)[1][2][3] [4][5] பண்டைய எகிப்தியர்களின் பாதுக்காப்பு, அரச அதிகாரம் மற்றும் நல் வாழ்வு குறித்த சின்னமாகும். ஓரசு கடவுளின் கண் சின்னம், சூரியக் கடவுளான இராவின் கண் சின்னம் போன்றதே ஆகும்.[6]

ஓரசு கடவுளின் கண்
பதக்கத்தில் ஓரசு கடவுளின் கண்

எகிப்திய மம்மிகளின் ஈமச்சடங்கின் போது பயன்படுத்தப்படும் பதக்கம் போன்ற கழுத்து நகைகள் ஓரசு கடவுளின் கண்கள் போன்ற வடிவில் தயாரிக்கப்படுகிறது.[3] ஓரசு கண் சின்னம் எகிப்திய பார்வோன்களை இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது பாதுகாப்பதாகவும், பார்வோன்களை தீய சக்திகளிடமிருந்து காப்பதாகவும் பண்டைய எகிப்தியர்கள் நம்பினர்.[3] பண்டைய எகிப்தியர்கள் மற்றும் மத்திய கிழக்கின் மாலுமிகள் ஓரசு கண் சின்னம், கடற்பயணத்தின் போது தங்கள் கப்பலை காப்பதாகவும் நம்பினர்.[7]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Eye of Horus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஓரசு_கடவுளின்_கண்&oldid=3737711" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்