கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

கண்ணூர் வானூர்தி நிலையம், கேரளாவில் நான்கவது பன்னாட்டு வானூர்தி நிலையமகும். கண்ணூர் வானூர்தி நிலையமானது, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு வானூர்தி நிலையஙமகும். ௯ டிசம்பர் ௨0௧௮, அன்று முதல் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் இயக்க தொடங்கியது.[1][2][3]

கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்Kannur International Airport Limited
சேவை புரிவதுகண்ணூர்
அமைவிடம்மட்டனூர், கண்ணூர், கேரளம்
திறக்கப்பட்டது9 திசம்பர் 2018 (2018-12-09)
மையம்
உயரம் AMSL76 m / 249 ft
ஆள்கூறுகள்11°55′N 75°33′E / 11.92°N 75.55°E / 11.92; 75.55
இணையத்தளம்kannurairport.aero
நிலப்படம்
CNN is located in கேரளம்
CNN
CNN
CNN is located in இந்தியா
CNN
CNN
ஓடுபாதைகள்
திசைநீளம்மேற்பரப்பு
மீட்டர்அடி
07/253,05010,007நிலக்கீல்

கேரளாத்தில் கொச்சின்,திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடுக்கு அடுத்தப்படி கண்ணூர் வானூர்தி நிலையம் தான் சர்வதேச வானூர்தி போக்குவரத்து கொண்ட விமான நிலையமாக ௨ ஆண்டுகளுக்கு மேலாக விளங்கி வருகிறது. கண்ணூர் வானூர்தி நிலையத்துக்கு வானூர்திப் போக்குவரத்தை திறந்து வைக்கப்பட்டவர் கேரள முதலமை அமைச்சர் பிணறாயி விஜயன் மற்றும் சுரேஷ் பிரபு.

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்

வானூர்திச் சேவைகள்சேரிடங்கள்
இன்டிகோஐதராபாத்து, திருவனந்தபுரம், பெங்களூர், சென்னை, கொச்சி, கோவா, தோகா, ஹூப்ளி
ஏர் இந்தியாதில்லி, கோழிக்கோடு
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்அபுதாபி, பகுரைன், மஸ்கட், சார்ஜா, ரியாத், குவைத்
கோஏர்அபுதாபி, தம்மாம், மஸ்கட், துபாய், மும்பை

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்